Sunday, November 13, 2011

ஞாயிறு - 123

5 comments:

வல்லிசிம்ஹன் said...

என்ன நடக்கிறது அங்கே. பாலிகை கரைக்கிறார்களா. வர்ணங்கள் வனிதைகள் என்று கவிதையே எழுதலாம் போல இருக்கிறதே.

Anonymous said...

super shot!!

தமிழ் உதயம் said...

அழகு.

ஹேமா said...

படம் அழகு.அதோடு அந்த நிகழ்ச்சியைக் கற்பனை செய்தால் கலகலப்பும் சந்தோஷமும் !

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான படம்:)! ஹேமா சொல்வது போல கற்பனை செய்யவே தோன்றுகிறது. இது என்ன சடங்கு என யாரேனும் விளக்கினால் சுவாரஸ்யமாக இருக்குமே?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!