ஞாயிறு, 13 மே, 2012

ஞாயிறு 149
11 கருத்துகள்:

 1. எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவினருக்கும், வாசகருக்கும், நண்பர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்:)!

  பதிலளிநீக்கு
 2. hai, jolly, forefather's family! :)))))))) thank you for publishing it on Mother's Day. A good mother indeed!

  பதிலளிநீக்கு
 3. குரோம்பேட்டை குறும்பன்13 மே, 2012 அன்று 9:32 AM

  அம்மா!
  உன் முதுகுப் பக்கத்தில் முள் வேலி உன்னை குத்திக் கொண்டிருந்தாலும், நம்முடைய முன் பக்கத்திலே கலிகால எமனாக கார் சென்று கொண்டிருந்தாலும், என்னை எங்கும் விழாமல், அணைத்துக் காப்பாற்றுகின்றாயே!

  பதிலளிநீக்கு
 4. எங்கள் ப்ளாக்13 மே, 2012 அன்று 11:23 AM

  கு கு என்றால், குரோம்பேட்டை குறும்பனா அல்லது குட்டிக் குரங்கா?

  பதிலளிநீக்கு
 5. அம்மாக்கள் தினத்தை எம் மூத்தவர்கள் வடிவத்தில் காட்டியிருக்கிறீங்கள்.சூப்பர்.ஆனால் இவரை என்ர உப்புமடச் சந்தியிலயெல்லோ சாப்பாடும் குடுத்துக் காப்பாத்தி வச்சிருந்தன்.எப்பிடி இங்க !

  பதிலளிநீக்கு
 6. நாங்க கூட இன்னிக்கு குரோம்பேட்டை சங்கர்லால் ஜெயின் ரோடுக்கு வந்திருந்தோமே...கு கு வைப் பார்க்கமுடியவில்லையே.
  நாங்க போனது வேற விஷயம். ஆனாலும் இவர் ஞாபகம் வந்து நான் சிரித்துவிட்டேன். எல்லோரும் ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.
  அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.குரங்கம்மாவுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. பொருத்தமான படத்துடம் பொருத்தமான நாளில் அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. குரோம்பேட்டை குறும்பன்13 மே, 2012 அன்று 7:00 PM

  வல்லிசிம்ஹன் இன்று காலை, நானும் நேருநகரில்தான் இருந்தேன். குமரன் குன்றம் கோவிலில்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!