ஞாயிறு, 27 மே, 2012

ஞாயிறு - 151


10 கருத்துகள்:

 1. மத்தியப் பிரதேசத்தின் ‘ஒர்ச்சா’வில் அமைந்துள்ள ராம ராஜா கோவில். அருமையான கோணத்தில் அமைந்த அழகான படம்.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா, மாதவன் ஸ்ரீநிவாசகோபாலன் பொற்கிழியைப் பிடுங்கிட்டாரே! பார்த்ததுமே ஜெய்ப்பூர் அம்பேர் கோட்டைனு தான் நினைச்சேன். ரா.ல. சொல்லி இருக்கும் ஊரை நாங்கள் பார்க்கலை.

  பதிலளிநீக்கு
 3. ஆ ஒ மி கா' -- what's this ?//

  ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்.:))))அது குறித்த விமரிசனம்.

  பதிலளிநீக்கு
 4. நான் பார்க்காத,திரைப்படத்தில் பார்த்த இடம்.ஒருவர் கஸல் பாடுகிற காட்சி ஒன்று நினைவிருக்கிறது ஒரு இந்திப்படம்!

  பதிலளிநீக்கு
 5. போன ஞாயிறில் பதிவிட்ட கோட்டையின் இன்னொரு பக்கமோ !

  பதிலளிநீக்கு
 6. எங்கள் ப்ளாக்3 ஜூன், 2012 அன்று PM 9:01

  // ராமலக்ஷ்மி said...
  மத்தியப் பிரதேசத்தின் ‘ஒர்ச்சா’வில் அமைந்துள்ள ராம ராஜா கோவில். அருமையான கோணத்தில் அமைந்த அழகான படம்.//

  ரா.ல. சொன்னது கிட்ட தட்ட சரி. சீதா ராமர் கோவில் அருகில் இருக்கும் அரண்மனை. ஊர் அதே ஒர்ச்சாதான்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!