செவ்வாய், 22 மே, 2012

தமிழுல இது என்ன பாட்டு?



இந்தப் படத்தில் வருவது எந்த ஊரு? 
      

12 கருத்துகள்:

  1. நினைவுக்கு வரவில்லை.

    எந்த ஊரு என்பதையும் அறியக் காத்திருக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  2. பூவே பூச்சூட வானு புரியுது. எஸ்வி. சேகர் பார்ட்லே மோகன்லால்?

    பதிலளிநீக்கு
  3. பாட்டும் ஊரும்!! இருங்க வரேன்.

    பதிலளிநீக்கு
  4. பூவே பூச்சூட வானு வருமே அந்தப் பாட்டுத் தான்னு நினைக்கிறேன். படப்பிடிப்பு நடந்த ஊர், ம்ம்ம்ம்ம்ம்>??? கேரளாவிலேயா?

    ம்ஹும் இல்லை ஊட்டினு நினைக்கிறேன். மாடிப்படி எல்லாம் பார்த்தா அப்படித் தான் தெரியுது.

    பதிலளிநீக்கு
  5. இந்தப்பாடலில் வரும் இடம் கொச்சின் கேரளா.கடற்கரை,மலைப்பகுதி பார்க்கும் பொழுது அப்படி தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. தமிழில் பாடல் பூவே பூச்சுடவா தான்.

    பதிலளிநீக்கு
  7. முழுப்பாட்டும் கேட்டேன்.ஞாபகம் வரவில்லை !

    பதிலளிநீக்கு
  8. பூவே பூச்சூட வா படமே தான்.காலிங் பெல் அடித்து விட்டு சிறுவர்களை கோபவெறியுடன் விரட்டும் பத்மினி,அந்த கருப்பு கூலின் கிளாஸ் கண்ணாடி...எல்லாம் நினைவுக்கு வருகிறது:)

    பதிலளிநீக்கு
  9. பூவே பூச்சூடவா. இரண்டு மூன்று இடத்தில் எடுத்திருப்பார்கள்.
    ஆலப் புழா,கொச்சின்,அப்புறம் ஏதாவது ஒரு நகரம்:)

    பதிலளிநீக்கு
  10. எங்கள் ப்ளாக்23 மே, 2012 அன்று 12:49 PM

    தமிழில் பூவே பூச்சூடவா - படம், பாடல் என்பது சரிதான். மலையாளப் படம் என்பதால், கேரளாவில் படமாக்கப்பட்டதாகத்தான் இருக்கும். (ஹி ஹி எங்களுக்கும் தெரியாது!!) கிங் ஷூ என்கிற கடை எங்கே இருக்கிறது என்று கேரளா வாசகர் யாராவது சொல்லுங்க! இந்தப் பாடலை நாங்க இங்கே பதிவிட்டதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு. அதை அப்புறம் சொல்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. (ஹி ஹி எங்களுக்கும் தெரியாது!!) //

    grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrசரி, சரி, காரணத்தைச் சீக்கிரமாச் சொல்லிட்டுப் பொற்காசுகளை அனுப்பி வைங்க. முதல்லே நான் தான் சரியாச் சொல்லி இருக்கேன். :))))

    பதிலளிநீக்கு
  12. விடையை கீதாம்மா முதல்லயே சொல்லிட்டதால் நான் அதை வழி மொழியறேன் :-)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!