ஞாயிறு, 20 மே, 2012

ஞாயிறு - 150 

11 கருத்துகள்:

 1. chithorghar?? devagiri? partha rendu mathiriyum irukku.பீரங்கி வேறே எட்டிப் பார்க்குதே? ம்ம்ம்ம்??? அந்தப்புல்வெளியைப் பார்த்தால் சிதோட் மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு
 2. தேவகிரிக் கோட்டை நிச்சயமா இல்லை. தப்பாச் சொல்லிட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. வாசகர்களை மகிழ்விக்கும் ஞாயிறு-150! Great. தொடருங்கள்.

  148-ல் நீங்கள் சொன்ன உத்திரபிரதேசத்திலிருக்கும் ஜான்ஸி கோட்டையாகதான் இருக்க வேண்டும் இது. தேடியதில் எட்டிப் பார்க்கும் பீரங்கி அப்படிதான் எண்ண வைக்கிறது:)!

  பதிலளிநீக்கு
 4. சீரங்கப் பட்டினம்?? என்னவோ பீரங்கியைப் பார்த்ததுமே திப்புவும் ஹைதரும் நினைவில் வராங்க. :))))

  பதிலளிநீக்கு
 5. பீரங்கி...மோடிபாய்...ஜான்சி ராணி.
  சரிதான்.
  வேறயாரு பீரங்கி வைத்திருந்தார்கள்.

  எங்கள்ப்ளாகிற்கு நன்றி மூளைக்கு வேலை கொடுப்பதற்காக.
  வாழ்த்துகள் 150 வாரத்துக்காக.:)

  பதிலளிநீக்கு
 6. 150-க்கு வாழ்த்துகள்..

  வழக்கம் போல் பதிலுக்காக வெயிட்டிங் :-)

  பதிலளிநீக்கு
 7. சரியான பதிலைத் தெரிந்துகொள்வதற்காக (மட்டும்) இந்தப் பின்னூட்டம்!!
  :-(((((((

  பதிலளிநீக்கு
 8. எங்கயோ பெரிய கோட்டை.150 க்கு வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா21 மே, 2012 அன்று 8:36 AM

  Without any Design tools or drawings, How could they built such wonderful structures then ? Like we use an eraser, any incorrect construction would have been "ordered" to be demolished and re-built by the King / Queen !

  The people of the kingdom would have certainly felt safe and protected for the massive fort !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!