செவ்வாய், 1 மே, 2012

எட்டெட்டு பகுதி 16:: கே வி யின் வாக்குமூலம்இந்தப் பகுதியை படிக்க முடிகிறதா பாருங்கள். படத்தின் மீது சொடுக்கினால், படமும் எழுத்துகளும் பெரிய அளவில் தெரியக்கூடும். 
(தொடரும்) 
     

18 கருத்துகள்:

 1. காமிக் மாதிரி  புதுசா பண்ணியிருக்கீங்க நல்லா இருக்கு. ஆனா கதையை எட்டு எட்டு லைனாத்தான் எழுதுவீங்களா?

  பதிலளிநீக்கு
 2. குரோம்பேட்டை குறும்பன்1 மே, 2012 அன்று பிற்பகல் 8:16

  பதிவாசிரியரே - நீங்களும் என்னென்னவோ டிரிக் எல்லாம் செய்து பார்க்கின்றீர்கள். ஆனால் வாசகர்கள் நிறைய பேரு உங்கள் கதைப் பக்கம் வருவதே இல்லை! ஹி ஹி பாவம் சார் நீங்க!

  பதிலளிநீக்கு
 3. சொடுக்கியும் சரியாத் தெரியாட்டாலும், வேறோண்ணு தெரிந்தது...

  கட்டங்களுக்கான நம்பர் சரியாகக் கொடுக்கவில்லை, பாருங்கள்! ஆறு கட்டங்களுக்கு நான்கு நம்பர்கள் தானா?.. ஆரம்ப கட்ட கே.வி.க்கு ஒன்று எண் கொடுத்து, அதற்கேற்ப மற்ற எண்களையும் மாற்றி, (1-லிருந்து 4-வரை வந்தாச்சா?) '4'-ஐ முன் தள்ளி 5-ஆக மாற்றி 6-என்று ஒரு புது எண்ணும் கடைசிக் கட்டத்திற்குக் கொடுத்தால்...

  அட! இது என்ன?.. எப்படிப் பார்த்தாலும் கான்வர்சேஷன் பொருத்தமாக வரவில்லையே!..

  இப்படி பார்க்கலாமா?

  ஓ! நீங்கள் தான் மிஸ்டர் வரதராஜனா?

  ஆமாம்..

  பேரிங் கம்பெனி ஆடிட்டரா?

  ஆமாம்...

  இந்தப் பெரியவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் சரிதானா?..

  சரிதான். எனக்குத் தங்குவதற்காக...

  சரியாப் போச்சு போங்க!

  ஆக, நம்பர் கொடுக்காத கட்டங்கள் எல்லாம் கேள்விகள்..

  நம்பர் கொடுத்த கட்டங்கள் அதற்கான பதில்கள்...

  ஓக்கேவா?..

  பதிலளிநீக்கு
 4. ஜீவி சார் - மொத்தம் நான்கு கட்டங்கள். All the 4 quadrants are divided by thin black horizontal and vertical line. ஒவ்வொரு கட்டத்திலும் இருவர் பேசிக் கொள்கின்றார்கள். மூன்றாவது கட்டத்தில், நீங்க சொல்லியிருப்பதுதான் சரி. இன்ஸ்பெக்டரின் அந்தந்தக் கேள்விகளுக்கு நேரே கே வி யின் பதில்கள்.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. இரண்டாவது கட்டத்திலும், நான்காவது கட்டத்திலும் ஒருவர் மட்டும்தான் பேசுகிறார். (இரண்டாம் கட்டம் பெரியவர், நான்காம் கட்டம்: கே வி)

  பதிலளிநீக்கு
 7. நிறங்களுடன் பதிவை பார்க்க நல்லா இருக்கு. ஆனா கதையை தெளிவாக படிக்க முடியவில்லை. படத்தின் மீது சொடுக்கினாலும் எழுத்துக்கள் பெரிய அளவில்
  ஒன்றும் தெரியவில்லை. மற்ற எல்லாம் ஒரளவுக்கு படிக்க முடிந்தாலும் மெஜந்தா நிறத்தில் இருப்பதை கொஞ்சம் கூட படிக்க முடியவில்லை.

  கு.கு. இந்த கதையை படிக்கறீங்களோ இல்லையோ இது மாதிரி கமெண்ட் போட மட்டும் கரெக்டா வந்துடறீங்களே! :)

  பதிலளிநீக்கு
 8. இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.

  http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_02.html

  பதிலளிநீக்கு
 9. //மெஜந்தா நிறத்தில் இருப்பதை கொஞ்சம் கூட படிக்க முடியவில்லை. //
  மெஜந்தா நிறத்தை நீக்கி, சுவருக்கு வெள்ளையடித்துவிட்டோம்!

  பதிலளிநீக்கு
 10. //கு.கு. இந்த கதையை படிக்கறீங்களோ இல்லையோ இது மாதிரி கமெண்ட் போட மட்டும் கரெக்டா வந்துடறீங்களே! :)//

  கு கு நீங்களே பதில் (தெரிந்தால்) சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி! :)
  கதை படு ஜோரா போறது. பிங்கியின் தற்கொலை? (கொலை?) எதிர்பாராத ஒன்று. ஓ.ஏ தன்னிலை அடையறதுக்குள்ள இன்னும் என்னவெல்லாம் திருப்பங்கள் வருமோ தெரியலையே! சுவாரசியமா இருக்கு. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 12. குரோம்பேட்டை குறும்பன்2 மே, 2012 அன்று பிற்பகல் 12:01

  ஹி ஹி நான் கமெண்ட் போடுவதற்குக் காரணமே பதிவாசிரியர் நாலைந்து கமெண்ட் வந்தால்தான் தொடர்ந்து எழுதுவேன் என்று சொன்னதுதான். ஓய் பதிவாசிரியரே - பத்து கமெண்ட்களுக்கு மேலே வந்திடுச்சு! உங்க காட்டுல மழைதான்!! ஹா ஹா !! என்னது பிங்கி தற்கொலையா? நல்லா பாத்து சொல்லுங்க. அவளை இப்படிக் கொலை செய்துவிட்டீர்களே அநியாயமாக!!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ....
  நான் ஒன்னு சொல்ல நினைக்கறேன்..

  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவருடன் உரையாடலை உரைன்நடையில் கொடுக்கும்போது இப்படி பெட்டி வரைந்து கொடுத்த்தா நல்லா இருக்கும்ன்னு பதிவாசிரியர் நினைக்கிறார் போல ....


  என்னொட கருத்து என்னனா....
  வெறும் உரைநடையிலேயே.. எல்லா சூழ்நிலைகளையும்.. எல்லா உனர்ச்சிகளையும் விவரிக்க முடியும்..

  மிகபிரபலபான மோகமுள்.. பொன்னியின் செல்வன். போன்ற நாவால்களிக் எல்லாம் படம் அட்டையில் மட்டும் தான் இருக்கும்...

  இதில இன்னொறு விஷயமும் இருக்கு...வெறும் உரைநடையில்.. வாசகருக்கு தன் விருப்பபடி கதையை கற்பனை செய்து கொள்ளூம் உரிமை இருக்கு.

  நீங்கள் படம் ஏதாவது படம் சேர்த்தால் அப்படி கற்பனை பண்ண வய்ப்பு இல்ல்லை

  வாசகருக்கு எந்த படமும் தேவையில்ல்லை வெறும் உரைநடை மட்டும் இருந்தால் போதும். கதையின் போக்கு சுவாரசியம் தான் வாசகருக்கு தேவை...

  எனவே இதை யெல்லாம் மனதில் வைத்து உங்களூக்கும் சுலபமக வேலை முடிவது பொல் .. உரைநடையில் உறவாடும்படி கேட்டு கொல்கிறேன்.
  நன்றி..
  வினொத்

  பதிலளிநீக்கு
 14. நன்றி வினோத். பல வகைகளில் எழுதி, எது எது எப்படி வரவேற்பு பெறுகின்றது என்று சில பரிசோதனை முயற்சிகள். உங்கள் ஆலோசனையையும் கணக்கில் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 15. //ஹி ஹி நான் கமெண்ட் போடுவதற்குக் காரணமே பதிவாசிரியர் நாலைந்து கமெண்ட் வந்தால்தான் தொடர்ந்து எழுதுவேன் என்று சொன்னதுதான்.//

  ஆஹா! ரொம்பவே நல்ல மனசு கு.கு. உங்களுக்கு! :)))

  பதிலளிநீக்கு
 16. //ஒவ்வொரு கட்டத்திலும் இருவர் பேசிக் கொள்கின்றார்கள். -- பதிவாசிரியர் //

  ??? = !!!

  பதிலளிநீக்கு
 17. என்னாலே எல்லாக் கட்டங்களையும் எந்தத் தடங்கலும் இல்லாமப் படிக்க முடிஞ்சது. அதுவும் கோர்வையா! ஹிஹி, மெஜந்தா கலர் இல்லாததாலோ? எனக்கு மெஜந்தா கலரே பிடிக்காது. அந்தக் கலரிலே பத்துப் புடைவை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!