வெள்ளி, 4 மே, 2012

நேற்று, இன்று, நாளை!


நேற்று: இன்று:


நாளை! 
இது அதிக வார்த்தைகள் இல்லாத பதிவு. ஆனால், சில கேள்விகள் இங்கு உள்ளன. கேள்விகளைப் புரிந்துகொண்டு பதில் அளிக்கும் / கருத்து உரைக்கும் ஆற்றல் எங்கள் வாசகர்கள் எல்லோருக்கும் உண்டு. 
       

10 கருத்துகள்:

 1. நாளைக்கு யாருக்குப் பிறந்தநாள்? வாழ்த்துகளோடு மீண்டும் நாளை வருகிறோம்:)!

  பதிலளிநீக்கு
 2. 3ஆம் தேதி சுஜாதா சார். இன்னிக்கு தியாகய்யா. நாளைக்கு யாரு.
  எங்க வீட்டு சாமிக்கு ஜயந்தி அதை எங்கள் ப்ளாகிற்கு சேர்க்க முடியாது.
  சரியாராயிருந்தாலும் வாழ்த்துகள்.
  புத்த பூர்ணிமா!!

  பதிலளிநீக்கு
 3. திரிலோக திரிஷா ரசிகர் மன்றம்4 மே, 2012 அன்று PM 5:20

  இன்று திரிஷா பிறந்தநாள்!

  பதிலளிநீக்கு
 4. நேற்று, இன்று, நாளை!

  வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. நாளைக்கு “எங்கள் பிளாக்” கிற்கு பிறந்த நாளா என்ன?? அல்லது ஆசிரியர் யாருக்காவதா?
  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!