ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஞாயிறு - 171

    

7 கருத்துகள்:

 1. அட்டகாசமான க்ளிக் Bala's Click!

  படத்தைப் பெரிதாகக் காட்டுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. அருமை.இங்கே காவிரியில் தண்ணீர் வந்திருக்கு. போய் நம்ம நண்பர்கள் செய்யும் விஷமங்களைப் படம் எடுக்கணும். என்னிக்கு முடியும்னு தெரியலை. பார்க்கலாம். ரொம்பப் பொறுமைங்க பாலா சாருக்கு.

  பதிலளிநீக்கு
 3. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா. ஃப்ரோசன் மொமெண்ட்.
  இது கனவா, ஓவியமா ஸ்தம்பிக்க வைத்துவிட்டீர்கள் பாலா!!!

  பதிலளிநீக்கு
 4. செம கிளிக். சான்ஸே இல்லை. ராமலக்ஷ்மி சொன்ன மாதிரி முடிஞ்சா படத்தை இன்னும் பெருசா போடுங்க.

  பதிலளிநீக்கு
 5. @ மீனாக்ஷி,

  இதுதான் பெரிய அளவு. குறிப்பிட்டதும் உடனேயே பெரிதாக மாற்றி விட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!