ஞாயிறு, 7 அக்டோபர், 2012

ஞாயிறு 170 :: Are you ready for a swim?


       

12 கருத்துகள்:

 1. யார் வீட்டுக்குழந்தையோ தெரியல்லையே

  சீக்கிரம் கரைக்கு வாடா கண்ணா !
  தண்ணியிலேயே நின்னுகிட்டு இருந்தா
  ஜலதோசம், ஜுரம் வந்துடும்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 2. அற்புதமான படம். பாப்பாவைச் சீக்கிரம் வெளில வரச் சொல்லுங்கப்பா.

  பதிலளிநீக்கு
 3. படம் மிக அருமையாக உள்ளது. தண்ணியைப் பாக்குறது கடவுளைப் பார்க்குற மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு
 4. நீச்சலா.. அப்பிடின்னா. ப்ளீஸ் தள்ளி விட்டுடாதீங்க.. நீந்திக் கத்துக்கட்டும்னு..:)

  பெண்குட்டியும் படகுத்துறையும் சூப்பர்..:)

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. ரசித்த, பாராட்டிய....

  ராமலக்ஷ்மி, lakshmi , திண்டுக்கல் தனபாலன், சுப்பு தாத்தா mulri , வல்லிசிம்ஹன், சித்திரவீதிக்காரன், Thenammai Lakshmanan, கோவை2தில்லி.....

  அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. எந்த இடம்? அமெரிக்காவில் ரிவர் வாக் போனது நீனைவில் வந்தது. இந்தியாவில் கூட இப்படி ஒரு இடம் சபர்மதி நதிக்கரையில் அமைச்சிருக்கிறதா நிறைய மெயில்கள் சொல்கின்றன. இது ஆனால் அந்த இடம் இல்லை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!