திங்கள், 25 மார்ச், 2013

என்ன அது?

                  
அடுத்த திங்கட்கிழமை, எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வரப் போகின்றது. ஒருவேளை அதற்கு முன்பே கூட அந்த அறிவிப்பு வரலாம். 
                  
ஒவ்வொரு நாளும் எங்கள் ப்ளாக் படிப்பவர்கள் எதற்கும் தயாராக இருங்க. 
                     
க்ளூ: 5 - 1 = 4. / or 1 + 5 = 6. or simply 1 & 6.
                  
ஒரு வாரத்திற்கு ஒருமுறைதான் படிப்பவர் என்றால், அநேகமாக அந்த அறிவிப்பை தாமதமாகத்தான் பார்ப்பீர்கள். அதற்குமேல் நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. 
                 
நாங்கள் முன்பே எச்சரிக்கை செய்யவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளாதீர்கள். 
                  
இதுதான் முன் அறிவிப்பு. 
    
கருத்துரையில் யாராவது சரியாக யூகிக்கிறார்களா என்று பார்ப்போம். 
              

21 கருத்துகள்:

 1. ஏப்ரல் ஒண்ணு.

  முட்டாள்கள் தினம்:)!

  ஆனால் அதற்கு முன்னாலேயே அறிவிப்பு வரலாமென்கிறீர்கள்.

  மற்றவர் ஊகங்களுக்குக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. யாரெங்கே! யாராவது சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்!

  பதிலளிநீக்கு
 3. நாங்கள் முன்பே எச்சரிக்கை செய்யவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளாதீர்கள்.

  எச்சரிக்கைக்கு நன்றி ..!

  பதிலளிநீக்கு
 4. haahaa, intha poste innikku than tharseyala parthen. update akarathe illai. :P so ungka arivippu nichyama late akathan parpom. ippo enna seyvinga? ippo enna seyvinga? ippo enna seyvinga? :)))))

  பதிலளிநீக்கு
 5. mmmm?? 6th table solli thara poringkalo? yarukellaam theriyathu? kaiyai thukungkappa! :)))))

  பதிலளிநீக்கு
 6. ஆ"சிரி"யர்கள் ஐந்து பேரில் ஒருத்தர் கூடவோ, குறையவோ போறாரோ? ம்ஹும், குறையாது. இன்னொருத்தர் சேரப்போறார்னு நினைக்கிறேன். செரியா?

  பதிலளிநீக்கு
 7. ம்ம்ம்ம்ம், அதான் ஆசிரியர் குழுவில் மாற்றம் வரப் போகுது!

  பதிலளிநீக்கு
 8. ஏதாவது கணக்கு பரீட்சை வைக்கப் போறீங்களா?

  பதிலளிநீக்கு
 9. எங்கள் ப்ளாக் தினமும் கருத்துகள் சொல்லப் போகிறது. அதுதான் என் யூகம். ஏ.எஃப் ஆக இருந்தாலும் பரவாயில்லை:)
  ஐடியா கொடுத்த ஸ்ரீராமுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. grrrrrrrrrrrrஸ்ரீராம், இது என்ன போங்கு ஆட்டம்? :)))))) இந்த ஆட்டத்துக்கு நான் வரலை! வல்லிக்கு மட்டும் ஐடியாவா?

  பதிலளிநீக்கு
 11. Schools எல்லாம் லீவு விடுறதுனால ஒரு அடிஷனல் ஆதரை இண்ட்ரொட்யூஸ் பண்ணப்போறீங்க.. இல்லாட்டி அந்த குழந்தையை விட்டே எல்லா நாளும் புது போஸ்டு போடச்சொல்ல போறீங்க... ஆனா 5 - 1 = 4 இது புரியலை! யாராவது ரிட்டையர் ஆறாங்களா?

  பதிலளிநீக்கு
 12. ஐடியாவா... நானா... வல்லிம்மா... என்னை ஏன் நீங்களும் வம்புல மாட்டி விடறீங்க...

  கீதா மேடம் நான் ஐடியா இதற்கு எல்லாம் கொடுக்கவில்லை! எனக்கு ஒன்றும் இது பற்றித் தெரியாது. இன்று மாயவரத்த்தில் கூடியிருக்கும் எ.பி பொதுக் குழுக் கூட்டத்துக்குக் கூட நான் போகவில்லை. (என்னைக் கேட்டுகிட்டா செய்யறாங்க!) நான் உடல்நிலை சரியில்லை என்று மதுரை வந்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 13. கீதா,இன்த ஐடியா என்னோடது.
  ஸ்ரீராம் யுடான்ஸ் எல்லாவற்றயும் கழட்டிவிட ஐடியா. கொடுத்தார்.
  ஸாரி ஸ்ரீராம். தெரியாம தப்பா எழுதிட்டேன்.
  நீங்க சொன்னதுபோல நியூ டாப்ல எ.பி ஓப்பன் ஆனது.

  ஓகேயா கீதா.

  பதிலளிநீக்கு
 14. கீதா,இன்த ஐடியா என்னோடது.//

  ஹா,ஹா, வல்லி, அப்போவானும் என்னனு சொல்வாங்கனு எதிர்பார்த்தேன். நீங்க வேறே! :))))))

  பதிலளிநீக்கு
 15. பெயருக்குத் தான் அஞ்சு; அது நாலானாத்தான் என்ன, இல்லை ஆறானாத்தான் என்ன?. அஞ்சோடு ஒண்ணைக் குறைச்சால் தான் என்ன, இல்லை கூட்டினால் தான் என்ன?..(உபயம்: கே.பி.எஸ்.)வெளியார் பதிவுக்களுக்குப் போய் கருத்திடுபவர் எண்ணிக்கை அந்த ஒன்றிலிருந்து கூடப்போவதில்லை, அல்லவா?..

  பதிலளிநீக்கு
 16. மாற்றமா? இல்லை ஏமாற்றமா? பொறுத்திருக்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!