ஞாயிறு, 10 மார்ச், 2013

ஞாயிறு 192:: ஆதித்யா



'ஞாயிறே, இன்று ஞாயிறு!
விண்ணைத் தாண்டி வருவாயா?
விளையாட வருவாயா?'
என்று கேட்டேன்.
கதிரவன் ஆட வந்தான் .........
கண்ணாமூச்சி!
                           

12 கருத்துகள்:

  1. நல்ல ஞாயிறாக விடியட்டும்.
    குளிர்ந்த நாளக இருக்கட்டும்.
    ஞாயிறு போற்றுதும்.
    வெகு நல்ல படப்பிடிப்பு.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. oru gnayirai pottuvittu, 192nnu solreengalennu parththen! O, athaan aathithyaavaa?!! :-))

    azhagaana pugaippadam.

    பதிலளிநீக்கு
  3. கதிரவன் கண்ணாமூச்சி அழகு.

    வெயிலோடு விளையாடி வெயிலோடு விளையாடிஎன்று பாடிக் கொண்டு கண்ணாமூச்சி ஆடினீர்களா கதிரவன் கூட.

    பதிலளிநீக்கு
  4. கதிரவன் கண்ணாமூச்சி ஆடி கலக்குகின்றார்

    பதிலளிநீக்கு
  5. கதிரவன் ஆடும் கண்ணாமூச்சியும், கவிதையும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  6. ரசித்து மகிழ்ந்த அனைவருக்கும் எங்கள்..

    நன்றி....நன்றி... நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!