ஞாயிறு, 24 மார்ச், 2013

ஞாயிறு 194:: விட்டாச்சு லீவு!             

11 கருத்துகள்:

 1. முகத்திலேயே தெரியுதே கொண்டாட்டம்!

  பதிலளிநீக்கு
 2. இங்கே இன்னும் பரிக்ஷையே ஆரம்பிக்கலை! :))))

  பதிலளிநீக்கு
 3. என்ன ஒரு ஆனந்தம்:)!


  [ரீடரில் பதிவு இன்னும் வரவில்லையே.]

  பதிலளிநீக்கு
 4. என்ன ஒரு சந்தோஷம் குழந்தையின் முகத்தில். அதற்கு அவனோட அம்மாவா பாட்டியா....அவர் முகத்திலும் தான்.
  எனக்கே லீவு விட்ட மாதிரி இருக்கு.ஏரோப்ளேன் விடறாரோ:)

  பதிலளிநீக்கு
 5. கூகிள் ரீடர் சர்விஸ் ஜூலை ஒன்றாம் தேதி முதல் கிடையாது என்று ஒரு மெசேஜ் வருகின்றது. இன்றைக்கு கூகிள் ரீடர் பக்கத்தில், பல பதிவுகள் அப்டேட் ஆகவில்லை - எங்கள் பதிவு உட்பட. கூகிள் ரீடர் பழக்கத்தில், புழக்கத்தில் வைத்திருப்பவர்கள் ஒரு மாபெரும் தியாகத்திற்குத் தயார் ஆகுங்கள். கூகிளுக்கே உரிய லூசுத்தனங்களில் ஒன்று, நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் சர்வீஸ்களை திடீர் திடீரென்று முடக்குவார்கள்.

  பதிலளிநீக்கு
 6. ரீடர் சர்வீஸ் போகப் போகிறதெனத் தெரியும். ஆனால் இத்தனை சீக்கிரமாகவா:(? Feedly போன்ற சில மாற்றுவழிகள் இணையத்தில் பரிந்துரைக்கப் பட்டிருந்தன. முயன்று பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. விடுமுறை விட்டாச்சு, கொண்டாட்டம்,கொண்டாட்டம் தான்.

  விட்டாச்சு லீவு,
  கைகள் வண்ணத்துப்பூச்சி இறக்கை போல பறக்குதே.

  பதிலளிநீக்கு
 8. ஞாயிறு விடுமுறைக்கே இவ்வளவு சந்தோஷமா? கோடைவிடுமுறைக்கு?

  பதிலளிநீக்கு
 9. தலைப்பைப் பார்த்ததும் உங்களுக்குத் தானாக்கும் என்று நினைத்தேன்.
  ஸ்ரீராம் கொஞ்ச நாள் லீவில் இருந்து
  பொறுப்பேற்றுக் கொண்டதும் நீங்கள் லீவில் கிளம்பிட்டீங்களோன்னு..
  மத்த மூணு பேருக்கு?.. ஹிஹி..

  பதிலளிநீக்கு
 10. தலைப்பைப் பார்த்ததும் உங்களுக்காக்கும் என்று நினைத்தேன்.
  ஸ்ரீராம் கொஞ்ச நாள் லீவீல் இருந்து மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டதும்
  நீங்கள் லீவில் கிளம்பிவிட்டீர்களோ என்று.. மற்ற மூணு பேருக்கும்.. ஹிஹி..

  பதிலளிநீக்கு
 11. விட்டு விடுதலையான சிட்டுக்குருவியின் சந்தோஷம் முகத்தில் தெரியுது :-))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!