ஞாயிறு, 17 மார்ச், 2013

ஞாயிறு 193:: சிங்க முகம் தெரிகிறதா?

         
                     
லயன் பிராண்ட் பட்டாசுகளோ? 
                  

14 கருத்துகள்:

 1. super!!

  how did they take such picture?
  awesome.

  பாய்ந்து வரும் சிங்கம் போலவே இருக்கே!
  படமெடுத்தவரின் கைகளுக்கும் கண்ணுக்கும் கூர்மை அதிகம்.
  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. பயங்கரமாய் வாயைத் திறந்து கொண்டு, ஒரு காலை முகத்துக்கு மேல் தூக்கிப் பாய்ந்து வரும் சிங்கத்துக்கு பயந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடுவது எதுவோ:)? படம் அருமை.

  பதிலளிநீக்கு
 3. படம் எடுத்தவரை பாராட்ட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. லயன் பிராண்ட் பட்டாசுகள் லயனைப் போலவே சீறிப் பாய்ந்து வெடிக்குமோ?
  சூப்பர் புகைப்படம்!
  நீங்கள் எந்தப் படம் போட்டாலும் உடனே கீதா என்ன போட்டிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது!போய்ப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. தலைமுடி வெள்ளையாக இருப்பதால் கிழட்டுச் சிங்கம் என்று சொல்கிறார்களோ கீதா!
  படம் அருமை.

  பதிலளிநீக்கு
 6. ட்யூப்லைட்! ட்யூப்லைட்! (என்னை நானே)
  இப்போ எல்லாம் நன்றாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!