வெள்ளி, 7 ஜூன், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130607:: தொ சு, தோ மு!


   

7 கருத்துகள்:

 1. தொட்டால் சுருங்கி!!அருமையான வீடியோ.சிலசமயம் பக்கத்தில் தொடப் போனால் கூட சுருங்கும். படு ஆசாரம்:) பூ சுருக்கவில்லை நல்லவேளை!

  பதிலளிநீக்கு
 2. தொட்டாற்சுருங்கி சுருங்கும் அழகே அழகு. முள்ளிருக்கும் செடி. கவனமாய்த்தொடவேண்டும். ஒவ்வொரு இலையாய்த் தொட்டுச் சுருக்கியது, குழந்தையைத் தட்டிக்கொடுத்துத் தூங்க வைப்பதுபோன்றிருந்தது.

  பதிலளிநீக்கு
 3. அருமை. இப்போதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். போதும் போதும் பார்த்தாச்சு.. விளையாட்டுப் போலத் திரும்பத் திரும்பச் சுருங்க வைக்க வேண்டாம் என சொல்ல வந்தேன்:)! அட, கீத மஞ்சரி சொல்லியிருப்பது அழகு.

  நல்ல பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஜாலியா இருக்கு பார்க்கவே. நல்லாத் தூங்கட்டும் குழந்தை, பாவம்.

  பதிலளிநீக்கு
 5. எனக்கும் இந்த விளையாட்டுப் பிடிக்கும். :-) இதற்காக ஒரு பெரிய தொட்டி நிறைய வளர்த்திருந்தேன்.

  இங்கு எங்காவது தாவரவியற்பூங்காக்களில் மட்டும்தான் காண முடிகிறது. ;(

  பதிலளிநீக்கு
 6. சிறு வயதில் இதைத் தொட்டுத் தொட்டுச் சுருங்க வைப்பது மிகவும் பிடித்த விளையாட்டு......

  தில்லியில் பார்க்க முடிவதில்லை - அதாவது தொட்டு உணர முடிவதில்லை! :(

  காணொளி ஏனோ என் கணினியில் வர மாட்டேன் என அடம் பிடிக்கிறது! நான் தொடுவது [ப்ளே பட்டனை தான்!] அதற்கு பிடிக்க வில்லையோ என்னமோ!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!