வெள்ளி, 28 ஜூன், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130628:: எங்கள் ப்ளாக் பிறந்தநாள்!

19 கருத்துகள்:

 1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்:)!

  வீடியோ திறக்கவில்லையே. காத்திருக்கிறேன் இசை விருந்துக்கு:)!

  பதிலளிநீக்கு
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  பத்மா அவர்களின் பாடல் இனிமை.
  வல்லிஅக்காவின் அன்பு கனிந்த பாடல் இனிமை.
  இசைவிருந்து அருமை.
  மேலும் மேலும் எங்கள் ப்ளாக் சிறப்பு பெற வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.
  எங்கள் பளாக் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. எங்களது blogக்கும் கூட...!

  ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. எனது வலைத்தளத்திற்கும் இந்தமாதம் 1ம் தேதி பிறந்தநாள்.(2009 ஜீன் 1) ஊர் பயணங்களால் உங்களுடன் என்வலைத்தள ஆண்டுவிழாவை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 5. இனிய இசை விருந்து:)! எங்கள் ப்ளாகின் சாதனைகளுக்குப் பின்னணியாக இருவரும் அருமையாகப் பாடிப் பரிசளித்திருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள்.

  'இனிச் செய்ய வேண்டுவன என்ன?'

  பதிலளிநீக்கு
 7. CONGRATULATIONS ENGAL BLOG. I AM REALLY REALLY HAPPY TODAY.
  SO MANY PEOPLE ARE BENEFITTING
  SO MANY PEOPLE.
  ESPECIALLY POSITIVE THOUGHTS.
  AND VIDEOS AND PHOTOS AND OTHER ARTICLES.
  YOU ARE A MEMBER OF OUR FAMILY.WE BLESS YOU TO GROW AND FLOURISH. MANY HAPPY RETURNS.HIP HIP HURREY!!!

  பதிலளிநீக்கு
 8. எங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

  பத்மாவின் இனிமையான குரலில் பிறந்தநாள் விருந்து படைத்துவிட்டீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 9. அடடா!!.. வல்லிம்மாவை விட்டுட்டேனே. அருமையாகப் பாடியிருக்கிறீர்கள், கூடவே பின்னணி இசையும் அருமை :-))

  பதிலளிநீக்கு
 10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் ப்ளாக்.

  பத்மா வல்லிம்மா இருவர் குரலும் இனிமை. அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

  வித்தியாசமாக இடுகை படைத்திருக்கிறீர்கள், பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. எங்கள் ப்ளாக்குக்கு என் அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.பிறந்தநாளை இனிமையாக்கி இனிய இசை கோர்த்த தோழிகளுக்கும் வாழ்த்து !

  பதிலளிநீக்கு
 13. உங்கள் ப்ளாக்கின் பிறந்தநாளில் எனது அன்பு வாழ்த்துக்களும் உங்களுக்கு!

  மேலும் மேலும் நிறைந்த பல் பதிவுகளுடன் வலம்வர வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 14. யோசித்து யோசித்து புதிய விதங்களில் இடுகைகள் வெளியிடும் எங்கள் பிளாக்..... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

  வல்லிம்மா மற்றும் பத்மாவின் குரலில் பாடல்கள் மிக மிக இனிமை.

  மேலும் பல வெற்றிகள் “எங்களு”க்கு அமைய வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 15. எங்கள் ப்ளாகுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பதிந்தவர்களுக்கும், வீடியோ முயற்சியைப் பாராட்டிய வாசகர்களுக்கும் எங்கள் நன்றி!
  உங்கள் நீடித்த ஆதரவு எங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கின்றது.

  பதிலளிநீக்கு
 16. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  எங்கள் ப்ளாக் வாசகியர்களையே பாட வைத்தது நல்ல ஐடியா.
  திருமதிகள் பத்மா, வல்லி இருவருக்கும் மிகவும் இனிமையான குரல்.

  ஊரில் இல்லாததால் தாமதமான வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 17. இரண்டு நாட்களாக நானும் ஊரில் இல்லை. தஞ்சாவூர் சென்றிருந்தோம். அதான் பிறந்த நாள் பதிவையும் பார்க்கவில்லை. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இருவரின் பாடலும் அருமை. வல்லியோட பாடல் ஏற்கெனவே எங்கள் ப்ளாகில் கேட்ட நினைவு.

  பதிலளிநீக்கு
 18. ஆஹா.... பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  மன்னிக்கணும். தாமதமா வந்துருக்கேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!