ஞாயிறு, 2 ஜூன், 2013

ஞாயிறு 204:: யார் தவறு?                  

18 கருத்துகள்:

 1. ரயில் வேகமாய் போகும் போது எடுத்த படம் என நினைக்கிறேன். அது தான் தண்டவாளம், நடைபேடை, மேற்கூறை எல்லாம் வளைந்து தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 2. அதான் நானும் நினைச்சேன். ஆனால் ரயிலைக் காணோமே. ரயில் இவ்வளவு வேகமாய் ஸ்டேஷனுக்குள் வர முடியுமா?????????????????????? சந்தேகம். கூழாங்கற்கள் பறக்கின்றன பாருங்க. அதான் யோசிச்சேன்.

  பதிலளிநீக்கு
 3. பின்னூட்டத்தில் தவறு ஏற்பட்டு விட்டது , நடைமேடை, மேற்கூரை.

  பதிலளிநீக்கு
 4. கேமராவை நேரா பிடிச்சு போட்டோ எடுங்கப்பா...

  பதிலளிநீக்கு
 5. இதுவும் நன்றாகத்தான் இருக்கு. ரயிலும் வளைஞ்சு போயிருக்குமோ.:)
  ஏதோ க்ராஃபிக்ஸ் மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு
 6. அமைப்பு சரியாக இல்லாத ஜன்னல் கண்ணாடி வழியாக எடுக்கப்பட்டதால் காட்சி வளைந்து போயிருக்கிறது என எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. //அமைப்பு சரியாக இல்லாத ஜன்னல் கண்ணாடி வழியாக எடுக்கப்பட்டதால் காட்சி வளைந்து போயிருக்கிறது என எண்ணுகிறேன்.//

  தொ.நு.நி. சொன்னாச் சரியாயிருக்கும். இல்லாட்டி என்னை மாதிரிக் காமிராவைக் கையாளத் தெரியாதவங்க எடுத்ததோ??? :)))))

  பதிலளிநீக்கு
 8. gomathi arasu madam avargalin karuthai nan vazhimozhigiren..

  பதிலளிநீக்கு
 9. ஆடாத  படமும் உண்டோ? 
  நடை தடுமாறியும் 
  முதுகில் இடி வாங்கியும் இங்கு 
  ஆடாத..

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 12. அய்யா கேமராக்காரரே . கையைக் கொடுங்க சார். ..

  பதிலளிநீக்கு
 13. "வளைச்சு வளைச்சு ஃபோட்டோ புடிக்கிறாய்ங்க!” ந்னு சொல்வாங்க சிலர். அது மாதிரி போல!

  இல்ல ஃபோட்டோஷாப் விளையாட்டா?

  பதிலளிநீக்கு
 14. இந்தப் படத்தை என்னுடைய சோனி எரிக்சன் செல் காமிரா கொண்டு எடுத்தேன். செட்டிங் என்ன வைத்திருந்தேன் என்பதை கவனிக்காமல், அவசரமாக எடுத்த படம் இது. ஓடும் இரயிலிலிருந்து எடுத்தது, தவறான செட்டிங் என்று காரணங்கள் பல கூறலாம். வீட்டிற்கு வந்து கணினியில் படங்களைப் போட்டுப் பார்த்தபொழுதுதான் இந்த கோட்டம் தெரிந்தது. கருத்து உரைத்த எல்லோருக்கும் நன்றி.

  தண்ணீர் தீப்பற்றி எரியுமா - அடுத்த ஞாயிறு படத்தில் காண்போம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!