சனி, 1 ஜூன், 2013

பாசிட்டிவ் செய்திகள் மே 25, 2013 முதல் ஜூன் 1, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =   
கடந்தவாரம் பாசிட்டிவ் செய்திகள் இருந்திருக்கும். 
நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ / மாணவிக் கண்மணிகள் செய்தி கூட பாசிட்டிவ்தான். 'எங்கள்' கண்ணில் பட்டவரை ( மறுபடியும்.... எங்கள் கண்ணில் பட்டவரை.. ) வேறு பாசிட்டிவ் செய்திகள் கடந்த வாரம் கண்ணில் படவில்லை. 

* சென்னையை வாட்டி வதைத்த கத்திரி வெய்யில் விடை பெற்று சென்றது. 

* உக்கிரம் வக்கிரம் ஆயிற்று. 

* தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை. 

6 கருத்துகள்:

 1. மாணவ மாணவியரின் எதிர்காலக் கனவுகள் நிறைவேற வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 2. குழந்தைகளின் மன உறுதியை, பெற்றோர்கள் மேலும் மேம்படுத்தட்டும்...

  பதிலளிநீக்கு
 3. நல்ல செய்திதான். குழந்தைகள் நன்கு முன்னுக்கு வரட்டும்.

  பதிலளிநீக்கு
 4. மாணவ மாணவியர்கள் தங்கள் விரும்பிய மேல் படிப்பைத் தொடர வாழ்த்துக்கள்.
  போனவாரம் கத்திரிவெயிலில் இருந்து கோவைபோனதால் தப்பித்தேன். 31ம் தேதியிலிருந்து மழை ஆரம்பித்து விட்டது.
  இங்கு வெயிலின் தாக்கம் அதிகமாய் இருக்கிறது. மழை எப்போ வருமோ!

  பதிலளிநீக்கு
 5. சமச்சீர் கல்வியின் தயவால் நிறைய பேர் நிறைய ம்திப்பெண்கள் பெற்றது உண்மையில் பாசிடிவ் செய்திதான்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!