ஞாயிறு, 16 ஜூன், 2013

ஞாயிறு 206:: நல்ல சட்னிதானா?


இதை எடுத்துக்கொண்டு, நேரே அம்மா உணவகம் போய் இட்லி வாங்கி, தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிடலாம். என்ன சொல்றீங்க? 
       
                 

9 கருத்துகள்:

 1. சீக்கிரம் கிளம்புங்க குரங்கு சார். அம்மா உணவகத்தில இட்லி காலி ஆயிடும்

  பதிலளிநீக்கு
 2. ஒண்ணுக்கு ரெண்டா பக்கத்துலயே பைக் இருக்குது. எடுத்துட்டு சட்டுனு கிளம்பாம ஏன் வெயிட்டிட்டிருக்கீங்க :-))))

  பதிலளிநீக்கு
 3. We just had 14 idli sambar, kothamalli chutney thengay chutney,katharikaay chatney,vengaa chutney, andsambaar at Edison Saravana bhavan.

  very delicious.

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 4. குரங்கு சார். ஆராய்ச்சி செய்யாதீர்கள்.

  சட்டினி தானானு பார்க்கவும். அம்மா உணவக வாசலில் போய் நிற்கவும். நல்ல மனிதர்கள் உங்களுக்கும் வாங்கிக் கொடுப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 5. எப்படியெல்லாம் யோசிக்கறீங்க! சூப்பர்!

  பதிலளிநீக்கு
 6. குரங்கார்: என்ன இது, எல்லோரும் அம்மா உணவகத்துக்கு போ, போ என்கிறார்கள், நான் அங்கு தான் இருக்கிறேன்!

  யாராவது இட்லி போடுவாங்களான்னு பார்க்கறேன்!

  பதிலளிநீக்கு
 7. படியில் ஒரு குரங்கு மகம் காட்ட மறுத்து விட்டதா?
  அம்மகடையில் இட்லிக்கு சட்னி கிடையாதா? இந்த கவரை தூக்கி போக வேண்டுமா என்று யோசிக்கிறார் குரங்கார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!