ஞாயிறு, 30 ஜூன், 2013

ஞாயிறு 208::பாசம்!
10 கருத்துகள்:

 1. பாசப்பறவைகள் வாழ்க வளர்க!
  அருமையான படம்.

  பதிலளிநீக்கு
 2. Appa Amma varaangaLaannu naan intha pakkam parkiRen, nee antha pakkam paar!

  Nice picture

  பதிலளிநீக்கு
 3. பெரிய மரங்களுடன் பூங்கா. பொறுப்பான அண்ணன். அவன் பாசப்பிடியில் தங்கை. அழகு!

  பரந்த உலகில் இன்னும் இலைகள் துளிர்ப்பதும் பசுமை உயிர்த்திருப்பதும் மனித மனங்களில் எஞ்சி நிற்கும் ஈரம், பாசம், அன்பினால்தான் என்கிறதோ படம்!

  --

  யார் எடுத்த படம் தெரியவில்லை. கீழ்வரும் யூகம் சரியா?

  பெற்றோர் அருகேதான் எங்கேனும் இருக்க வேண்டும். ஒருவேளை அதோ பின்னால் தெரியும் அந்தத் தற்காலிகக் குடிலில்? அதற்கும் பின்னால் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டிட வேலையில் ஈடுபட்டபடி இரவும் பகலும் காவலுக்கு இருக்கும் குடும்பம்?

  இப்படி சொல்லப்படாத பல கதைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது படம்.

  அருமை.

  பதிலளிநீக்கு
 4. பாசமலர் படம் நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 5. குட்டிப் பையர் யாரையோ பார்க்கிறார்; அல்லது தங்கையை அவர்களிடமிருந்து பாதுகாக்கிறார். குழந்தை இறங்கிடப் போறாளேனு கவலையா இருக்கு எனக்கு! :))))நான், என் தம்பி, என் அண்ணா மூன்று பாசப்பறவைகளும் ஒண்ணா எடுத்துண்ட படத்தை ஏற்கெனவே போட்டுட்டேனே! :)))))

  பதிலளிநீக்கு
 6. வெங்கட் சொல்லும் மாதவி யாரு?? ம.கு. சீ.சொ.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!