வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 20130809

              
                   

5 கருத்துகள்:

  1. இன்னிக்கு இல்லையாம். டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு இருக்காங்க. ஹிஹிஹி, இதெல்லாம் பார்க்கச் சிப்புச் சிப்பா வருது! :)))

    பதிலளிநீக்கு
  2. இந்திய இரண்டு மாதங்களில் நிறைய ஆங்கில / மற்றும் நல்ல ஹிந்தி படங்களை பார்த்தேன். பர்ஹன் அக்தர் நடித்த "பாக் மில்கா பாக்" சேர்த்து.

    எவ்வளவு ஒரிஜினல், எவ்வளவு பிரயத்தனம்....

    ஏன் தமிழ் படங்கள் மசாலாவின் பிடியில் சிக்கி இப்படி ?

    - சாய்ராம் கோபாலன்



    பதிலளிநீக்கு
  3. இந்த வாரம் வரலையா..... ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!