சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (கன்னடம்: ಶ್ರೀ ಮೋಕ್ಷಗುಂಡಂ ವಿಶ್ವೇಶ್ವರಯ್ಯ; செப்டம்பர் 15, 1860 - ஏப்ரல் 14, 1962) புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார். தாய்மொழி தெலுங்கு. இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1955ம் ஆண்டு பெற்றவர். இவர் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டில், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே (வி ஆர் எஸ்) விருப்ப ஓய்வு பெற்றவர்!
முதல் முதல் 1980 ஆம் ஆண்டில் பெண்களூர் வந்தப்போ விஸ்வேஸ்வரய்யா டெக்னலாஜிகல் இன்ஸ்டிட்யூடில் வைத்திருந்த மாதிரித் தொலைக்காட்சியில் முகம் காட்டியது நினைவில் வந்தது. :))) விஸ்வேஸ்வரய்யா என்றாலே நினைவு வரது கேஆர் எஸ் அணைக்கட்டும், இந்த இன்ஸ்டிட்யூடும் தான். அதே எண்பதில் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வந்துவிட்டாலும், அதற்கு முன்னர் முதல் முதல் நம் முகத்தை நாமே நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தது ஒரு வித்தியாசமான அநுபவமாக இருந்தது. :))))
பதிலளிநீக்குஎன் அம்மா வுடைய அப்பா தியாகராஜ அய்யர் அவர்கள், திரு விஸ்வேஸ்வரய்யா உடன் பணியாற்றிய சிவில் எஞ்சினீர் . அந்தக் காலத்தில் மைசூரில் .
பதிலளிநீக்குவிச்வேச்வரையா பற்றி படிக்கும்போதெல்லாம் எனக்கு அவர் நினைவு வருகிறது. அப் கோர்ஸ், எவரி அமாவாசை அன்றும் தர்ப்பணம் செய்யும்போதும் அவர் பேர் சொல்லுகின்றேன் என்றாலும் கே.ஆர். எஸ். அணைக்கட்டு நினைவு வருவது விச்வேச்வராயா அவர்கள் நினைவு நாளன்று தான்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
Let us remember C N Annadurai, gentleman politician, also born Sept 15 , 105 years ago.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குநினைவு படுத்தியதற்கு நன்றி...
பதிலளிநீக்குநல்ல மனிதர்களை நினைப்பது நல்லதை நடக்கவைக்கும் நன்றி எபி.
பதிலளிநீக்குமுதல் முதல் மைசூர் போனபோது இந்த அணையை கட்டியவர் என்று இவரை நினைத்து வியந்தேன்.
பதிலளிநீக்குஇனிய பொறியாளர் தின வாழ்த்துகள்!
பாரத ரத்னா விசுவேசுவரய்யா அவர்கள் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுவது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
பொறியாளர் தின வாழ்த்துகள்!
KRS அணை கட்டிய விஸ்வேஸ்வரையா அவர்களின் நினைவாக பொறியாளர் தினம் கொண்டாடுவது புதிய தகவல் நன்றி
பதிலளிநீக்குபொறியாளர் தினம்....
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.....
அடுத்தது சாம்பார் தினமா என்று கேட்க நினைத்து.. அட, பொறியாளர் தினமா?!
பதிலளிநீக்குவிஸ்வேஸ்வரய்யா பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...
பதிலளிநீக்குவிஸ்வேஸ்வரய்யா பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...
பதிலளிநீக்கு’அங்கே’ கேட்ட கேள்வியை இங்கேயும் கேக்குறது? (பதில் என்னன்னு தெரியாம மண்டை காயுதுல்ல) :-))))
பதிலளிநீக்குஹூசைனம்மா, என்ன கேள்வி?? எங்கே கேட்டார்? பாருங்க இப்போ இதுக்காகத் தனி போஸ்டே போட்டுட்டார்! :)
பதிலளிநீக்குகீதா மேடம், அடுத்த பதிவுல உள்ள கேள்வியைத்தான் ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தார். எனக்குப் பதில் தெரியலைங்கீறது ஆச்சரியம் இல்லை. ஆனா, நிறைய பேர் ரொம்பக் குழப்பமா பதில் சொல்லிருந்தாங்க... அதான் இங்க கேட்கக்கூடாதான்னு கேட்டேன். :-))
பதிலளிநீக்கு