ஒரு பொருளை, மேலிருந்து பார்த்து வரையப்படுகின்ற படம், பிளான் என்று அழைக்கப்படும்.
அதே பொருளை, நேரே பார்த்து வரையப் படுகின்ற படம், எலிவேஷன்.
இடது பக்கத்திலிருந்தோ அல்லது வலது பக்கத்திலிருந்தோ பார்த்து வரைவது, சைட் வியூ.
மேலே காட்டப்பட்டுள்ள படத்தில், பிளான் மற்றும் எலிவேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளின் சைடு வியூ எப்படி இருக்கும் என்று யூகித்து, உங்களால் வரைய முடியுமா? முடிந்தால், ஒரு தாளில் வரைந்து, அதைப் படம் எடுத்து, எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
(இந்தப் பதிவு, ஹுஸைனம்மா அவர்கள் சென்ற பதிவின் கருத்துரையில் கேட்டுக் கொண்டதன் பேரில், இங்கே)
’அங்கே’ கேட்ட கேள்வியை இங்கேயும் கேக்குறது? (பதில் என்னன்னு தெரியாம மண்டை காயுதுல்ல) :-))))
நேரே பாக்குறதா? மேலிருந்து கீழிருந்து பக்கத்திலிருந்து - கண்ணை மூடிக்கிட்டா தவிர - எங்கிருந்து பார்த்தாலும் நேரே பாக்குறது தானே?
பதிலளிநீக்குஅங்கே கேட்ட கேள்விக்கு என்ன பதில் கிடைச்சுது? சும்மா விட்டாங்களா, அதைச் சொல்லுங்க முதலில்.
டிப்ளோமா பர்ஸ்ட் இயரோட முடிஞ்சு போச்சுன்னு சந்தோசமா இருந்த ட்ராயிங்க இப்போ காமிச்சு நினைவு படுத்தீட்டீங்களே..நியாயமா..
பதிலளிநீக்குநாங்கெல்லாம் எப்பவுமே நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தான். சைடு வியு எல்லாம் பார்க்க தெரியாது. (அப்பாடா, தப்பிச்சாச்சு..)
கோவை ஆவி, ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :))))
பதிலளிநீக்குThe same or just the outer rectangle.
பதிலளிநீக்குஎல்லா ப்ளானும் ஒண்ணா தான் தெரிகிறது:)
பதிலளிநீக்குThere are several answers to this.
பதிலளிநீக்கு1) Simple Rectangle
2) Simple Square
3) Outer Rectangle with
an inner square
4) Outer Rectangle with
an inner rectangle
5) Outer Rectangle with
an inner circle.
7) Outer Square with
an inner square
8) Outer square with
an inner rectangle
9) Outer Square with
an inner circle.
ஒண்ணும் புரியல!
பதிலளிநீக்குகேள்வியும் கேட்டு விடையும் கொடுத்ததற்கு நன்றி!
விடை, புரியுது ஆனா புரியலை... :-))))
பதிலளிநீக்குகலக்கல் விடை.
பதிலளிநீக்கு