ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஞாயிறு 220:: மலர், எது?

    
     

14 கருத்துகள்:

  1. நடுவில் உள்ள குச்சுகளின் மேல் (சூலகத்தின் மேல்) உள்ளவை மலர்கள். சாதாரணமாக மூன்று வெண்மையான மலர்கள் இருக்கும். இங்கு தெரியும் நாவல் நிறம் - புல்லிகள்.
    சரிதானே?

    பதிலளிநீக்கு
  2. பூத்துக் குலுங்குது போகன்விலா! அழகு:)!

    பதிலளிநீக்கு
  3. காகிதப் பூக்கள்..

    வண்ண வண்ண நிறங்கள் கண்களுக்கு அழகு..

    வாடாத மலர்கள்...
    வாசமில்லா வண்ணப்பூக்கள்..!

    பதிலளிநீக்கு
  4. காகிதப்பூக்களுக்குள் என்ன ஒரு அழகு

    பதிலளிநீக்கு
  5. பூக்களை தூரத்தில் இருந்து ரசிப்பதோடு சரி..

    பதிலளிநீக்கு
  6. எட்டிப் பார்க்குதே மலர்கள் எல்லாம்!:)))

    எங்கே டிடி, ஆளையே காணோம், நம்ம வீட்டுப் பக்கம்? :))))))

    பதிலளிநீக்கு
  7. காகிதப்பூ என்கிற போகன்வில்லா....

    கலர் ரொம்ப அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. வாசமில்லாவிட்டாலும் வண்ணத்தால் நம்மை கவருகிறது, போகன்வில்லா!

    பதிலளிநீக்கு
  9. வாசமில்லா மலர் இது. கலர் கலராய் பூத்து நம் மனதில் இடம்பிடிக்கும்.எல்லோரும் சொல்லிவிட்டார்கள் போகன்விலாதான்.
    வாசலில் வளைத்து வைத்தால் அழகான தோரண வாயிலாகும்.

    பதிலளிநீக்கு
  10. போகன்வில்லா இலைகளே மலர்கள். வேறு வேறு வண்ணங்களில் மாறும்.
    பள்ளியில் படித்த நினைவு:)

    பதிலளிநீக்கு
  11. //திண்டுக்கல் தனபாலன் said...

    மேலே... சரியா...?//

    எங்காணும், ராமலக்ஷ்மி மேடம் புகைப்பட துறையிலும் இதிலும் கெட்டி. என்ன வார்த்தை கேட்டுவிட்டீர் ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!