சிலர் எதையும் விமர்சனம் என்கிற பெயரில் திட்டி தன் அரிப்பைச் சரிசெய்து கொள்கிறார்கள் சிலர் எதற்கும் வாய்ப்புக் கிடைக்கையில் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்வித்து தானும் மகிழ்வு கொள்கிறார்கள்.எனக்கு அது நேர்மையானதாகத்தான் படுகிறது படங்களுடன் தங்கள் பதிவு அருமை பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அருமை, அற்புதமும் கூட. நேஷனல் ஜியோக்ரபி சானலா? எப்படித் தவற விட்டேன்? தெரியலை! பாடல் பகிர்வும் மிக அருமை. ஓடிப் போய்த் தொட்டு இரண்டையும் கொஞ்சணும் போல இருக்கு! :)))) மிச்சம், மீதி எதுவும் யாருக்கும் கிடைக்காதேனு பேசாம இருந்துட்டேன். :)))))
அருமையான வீடியோ .என்ன ஒரு அன்பு.சிறுத்தையும் குரங்குக் குட்டியும். வாழ்க்கையின் முடியாதது இயலாதது என்று ஏதுவும் இல்லை. அதிசயங்கள் கருணை எல்லாம் இன்னும் இருக்கின்றன. மிக நன்றி எங்கள் ப்ளாக்
முன்பே பல முறை பார்த்திருக்கிறேன். எத்தனை தடவை பார்த்தாலும் நெகிழ்ச்சிதான். தன் பசியை மறந்து குட்டிக் குரங்கைப் பராமரிப்பதற்குப் பெயர்... தாய்மை. அருமை.
தருமி ஸார்! அதன் கண்களை க்ளோஸ் அப்பில் காட்டுவது, மற்றும் சில ஷாட்ஸ் நமக்கு அதன் உணர்வைக் காட்டுவது போல இருந்தாலும் பழக்கப் பட்ட சிறுத்தைப் புலியோ, சொல்லிக் கொடுத்ததைச் செய்கிறதோ என்ற சந்தேகமும் (எனக்கு) வருகிறது!
வீடியோ மட்டுமல்ல
பதிலளிநீக்குஅதற்கு நீங்களிட்டுள்ள தலைப்பும்
மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சிலர் எதையும் விமர்சனம் என்கிற
பதிலளிநீக்குபெயரில் திட்டி தன் அரிப்பைச் சரிசெய்து கொள்கிறார்கள்
சிலர் எதற்கும் வாய்ப்புக் கிடைக்கையில்
வாழ்த்துத் தெரிவித்து மகிழ்வித்து தானும் மகிழ்வு
கொள்கிறார்கள்.எனக்கு அது நேர்மையானதாகத்தான் படுகிறது
படங்களுடன் தங்கள் பதிவு அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அருமை, அற்புதமும் கூட. நேஷனல் ஜியோக்ரபி சானலா? எப்படித் தவற விட்டேன்? தெரியலை! பாடல் பகிர்வும் மிக அருமை. ஓடிப் போய்த் தொட்டு இரண்டையும் கொஞ்சணும் போல இருக்கு! :)))) மிச்சம், மீதி எதுவும் யாருக்கும் கிடைக்காதேனு பேசாம இருந்துட்டேன். :)))))
பதிலளிநீக்குரமணி அவர்களின் இரண்டாவது பின்னூட்டத்தின் பொருள் புரியவில்லையே? :)))))))
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குரமணி ஸார் வேறு எங்கோ போட வைத்திருந்த பின்னூட்டமும் இங்கேயே விழுந்து விட்டது. (என்று நினைக்கிறேன்)
அருமை பாடலும்...
பதிலளிநீக்குரமணி ஐயாவின் இரண்டாவது கருத்துரை கீழே உள்ள பதிவாக இருக்குமோ...?
பதிலளிநீக்குhttp://nilaamagal.blogspot.in/2013/09/blog-post_20.html
அருமையான வீடியோ .என்ன ஒரு அன்பு.சிறுத்தையும் குரங்குக் குட்டியும். வாழ்க்கையின் முடியாதது இயலாதது என்று ஏதுவும் இல்லை. அதிசயங்கள் கருணை எல்லாம் இன்னும் இருக்கின்றன. மிக நன்றி எங்கள் ப்ளாக்
பதிலளிநீக்குமனிதன் மிருகமாவதைப் பார்த்து வெறுத்துப்போன நமக்கு
பதிலளிநீக்குஇந்தக் காட்சி ஒரு பாலைவனத்தில் நீர் ஓடை பார்த்தது போல்
இருக்கிறது.
என்றோ ஒரு இந்தி படமோ அல்லது ஆங்கில படமோ பார்த்த நினைவு வருகிறது. ஒரு கொடூரமான மனிதன் ஒரு குழந்தை வாழ்வில் குறிக்கிட நல்லவனாகிறான்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
வீடியோ, அதற்கான தங்களின் இரண்டு வரிகள் எல்லாம் அருமை அண்ணா...
பதிலளிநீக்குunbelievable.
பதிலளிநீக்குஇதற்காகவே என் பதிவிலும் - உங்கள் அனுமதியுடன் - போட விரும்புகிறேன்.
தருமி - தாராளமா போடுங்க.
பதிலளிநீக்குமுன்பே பல முறை பார்த்திருக்கிறேன். எத்தனை தடவை பார்த்தாலும் நெகிழ்ச்சிதான். தன் பசியை மறந்து குட்டிக் குரங்கைப் பராமரிப்பதற்குப் பெயர்... தாய்மை. அருமை.
பதிலளிநீக்குVisit : http://jayadevdas.blogspot.com/2013/03/blog-post_5.html
பதிலளிநீக்குSame Video, but....
Video Unavailable
This video has either been removed from Facebook or is not visible due to privacy settings.
பலமுறை திரும்பத்திரும்ப பார்த்து ரசித்தேன். வியப்பான நிகழ்வு!
பதிலளிநீக்குநீங்கள் போட்டிருக்கும் பாடல் வரிகள் ...அற்புதம்!
படத்தைப் போட முடியவில்லையே...
பதிலளிநீக்குஅற்புதம். ஆச்சரியம். நெகிழ்வு.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுக்கு நன்றி.
மீண்டும் ஒரு முறை பார்த்தேன்..... புலியை நினைத்து அதிசயம்.... அதன் நெஞ்சிலும் அன்பு இருப்பது ஆச்சரியம் தான்.
பதிலளிநீக்குஆனால் இதை எப்படிப் படம் பிடித்திருப்பார்கள் என்பதும் பெரும் ஆச்சரியம்.......
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதருமி ஸார்!
அதன் கண்களை க்ளோஸ் அப்பில் காட்டுவது, மற்றும் சில ஷாட்ஸ் நமக்கு அதன் உணர்வைக் காட்டுவது போல இருந்தாலும் பழக்கப் பட்ட சிறுத்தைப் புலியோ, சொல்லிக் கொடுத்ததைச் செய்கிறதோ என்ற சந்தேகமும் (எனக்கு) வருகிறது!