அமைதியான ஒரு அலுவலக வேலை நாள். சிறிய சலசலப்பான குரல்களுடன் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.
திடீரென பக்கத்துக் கட்டத்திலிருந்து அழுகுரல் கேட்டது.
அதுவும் எங்கள் அலுவலகத்தின் பகுதிதான்.
"ஸார்....ஸார்... கேஷியர் பெஞ்சமின் செத்துப் போயிட்டார் ஸார்..." பியூன் கோவிந்த் ஓடிவந்து சொன்னான்.
எப்போதும் அவரைச் சுற்றி நாலு பேராவது இருந்து கொண்டே இருப்பார்கள். அந்தப் பிரியம்தான் போலும்.
மற்றவர்கள் அவரைப்பற்றிச் சொல்லும்போது 'நீங்கள் அப்படி எல்லாம் வாங்கித் தருவது இல்லை' என்ற மறைமுகக் குற்றச்சாட்டு இருக்கும்.
பெஞ்சமின்....
கலகலப்பாகப்
பேசுவார். பாக்கு மென்றுகொண்டே இருப்பார். யாரைப் பார்த்தாலும் சத்தமாக
அவர் பெயர் சொல்லி அழைத்து ஏதாவது குசலம் விசாரிப்பார். எல்லோர் குடும்ப
விவரமும் அவருக்கு அத்துபடி.
"வள்ளி! தீபாவளி முன்பணம் வேண்டாமா... நல்லது! நீ அப்ளிகேஷன் எழுதிக் கொடு. நான் எடுத்துக்கறேன். மாசா மாசம் தவணையை நான் உன் கையில் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே..."
இந்த
'யார் கிட்டயும் சொல்லாதே.. உனக்காகத்தான்' என்கிற மந்திர வார்த்தைகள்தான்
சம்பந்தப்பட்டவர்களை யாரிடமும் சொல்லாமல் வைத்திருக்க வைத்தது போலும்!
"நேற்றுதான் ஸார் 'பார்'ல வச்சு பெஞ்சமின் ஸார் கிட்ட பத்தாயிரம் வாங்கினேன். யாரும் இல்லை பக்கத்துல...இப்போ தர வேண்டியதில்லை பாருங்க!"
"என்ன சீனு... தப்பில்லை?"
"அவர் செஞ்சது...?"
குடிப்பழக்கம் உடல்நலத்திற்குத் தீங்கானது...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குகதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான பதிவு...
பதிலளிநீக்குகுடிப்பழக்கம் உடல் நலத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் தீங்கானது...
அழகான பதிவு...
பதிலளிநீக்குகுடிப்பழக்கம் உடல் நலத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் தீங்கானது...
இது எல்லாத்துலையும் டாப்பு ஒரு படத்த போட்டு அதுக்கு கீழ குடிபழக்கம் அட்வைஸ் போட்டீங்க பாருங்க அங்க இருக்கு உங்களோட ஹாஸ்யம்.. ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஆமா பதிவுல ஏகப்பட்ட பேரு நம்ம சொக்காரங்க பேரா இருக்க மாதிரி இருக்கே, ராஜி, ரஞ்சனி, கீதா...
அசந்தர்ப்பமாக சிரித்துக் கொண்டிருந்த அந்த சீனு யாரோ? :-)
அலுவலக அனுபவங்கள் - பிளாக்கும் நமக்கு பார்ட் டைம் ஆகி போனதலா இதையும் அலுவலக அனுபவங்கள்ன்னு தலைப்பு வச்சிடீங்க போல...
பதிலளிநீக்குஅலுவலக அனுபவம் நல்லாயிருக்கு...
பதிலளிநீக்குகுடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது...
எல்லோருமே பெஞ்சமினுக்குக் கடன் கொடுத்தவர்கள். ஒவ்வொருவரும் புலம்பியதிலிருந்து ஒருவாறாக விஷங்கள் வெளிவந்தன.
பதிலளிநீக்குசிக்கன் பிரியாணியும் மட்டன் பிரியாணியும் வாங்கித் தந்தது வசியம் பண்ணத்தான் என்று தெரிந்தது.//
இப்படியும் மனிதர்களா! என்று இருக்கிறது அலுவலக அனுபவத்தை படிக்கும் போது.
கடன் கொடுத்தவர்கள் பாடு கஷ்டம்.
நல்ல விழிப்புணர்வு அனுபவம், இதை படித்தாவது ஏமாறாமல் இருக்கட்டும் மக்கள்.
உயிருடன் இருந்த வரைக்கும் அவர் ராஜாவாகத்தான் வாழ்ந்திருக்கார்.
பதிலளிநீக்குநல்ல அனுபவம்.
பதிலளிநீக்குபகிர்வு முழுவதும் வந்த பெயர்கள் பதிவர்கள் [பெஞ்சமின் தவிர] பெயராகவே இருக்கிறதே என யோசித்துக் கொண்டிருந்தேன்! :)
Beg பண்ணினானாம் சேகரு.. புடுங்கித் தின்னானாம் கொமாரு!!
பதிலளிநீக்குஇது போல ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொருவர் இருக்கிறார்கள்...
பதிலளிநீக்குஆமா, ஏன் பதிவர்கள் பேரா கதையில வர்ற கேரக்டர்களுக்கு வச்சிருக்கீங்க... (அதில சீனுவை வில்லனாக்கியதற்கு எனது கண்டனங்கள்)
இப்படியுமா.
பதிலளிநீக்குநல்ல பாடம்தான். ஏமாந்தவர்கள் பாடு எவ்வளவு கஷ்டம்:(
ஏமாறாமல் இருக்க உதவும் பதிவு உங்கள் பதிவு. ஆனாலும் பெஞ்சமின் செய்தது .......
பதிலளிநீக்குஎல்லோர்கிட்டேயும் ஜாக்கிராதையா இருக்கணும் போல!
பதிலளிநீக்குயார் பெயரில் தவறு?
பதிலளிநீக்குமனிதர்கள் பலவிதம். ஏமாற்றியவர் சாமர்த்தியசாலியாகி விட்டார். விழிப்புணர்வைத் தருகிற பகிர்வு.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்
பதிலளிநீக்குஇதே கதாபாத்திரத்தை நான் என் பணிக்காலத்திலும்
சந்தித்திருக்கிறேன்
அவரும் போதை ஆசாமிதான்
பதியவேண்டிய பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இப்படியும் சிலர்! சுவையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குநான் அதெல்லாம் ஏமாறலையாக்கும். ஊரிலே இல்லையா, ஏமாந்ததா நினைச்சுட்டீங்க!:))))
பதிலளிநீக்குயார் கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிக் கேட்கிறச்சேயே சந்தேகம் வர வேண்டாமோ! :(
பதிலளிநீக்கு