ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

ஞாயிறு படம் 217 : மூக்கு மேலே கையை வைத்து....


பரீக்ஷை பக்கத்தில் வருதோ....

                           

7 கருத்துகள்:

  1. இந்தப் பையன் தானே லீவு விட்டாச்சுனு பறந்தவன்?? இப்போ ஸ்கூல் திறந்ததுக்குக் கவலையா? இல்லைனா யூனிட் டெஸ்டா? :)))

    பதிலளிநீக்கு
  2. காலம்பர வந்தப்போ ஒண்ணுமே இல்லை. இப்போ எப்படி 6-33க்கே பப்ளிஷ் ஆகி இருக்கு??? உளவுப் படையை அனுப்பி வைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  3. “பரீட்சை ஊதித் தள்ளிடலாம். லீவு விட்டதும் எங்க அழைச்சிட்டுப் போகச் சொல்லலாம்...”

    பதிலளிநீக்கு
  4. பையன் படம் பார்க்கிறான்.நீங்க வேற:)
    இல்லாட்டி சுடோகு!

    பதிலளிநீக்கு
  5. மும்முரமாக வீடியோ கேம் ஆடியாகிறது ..!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!