M Visvesvaraya லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
M Visvesvaraya லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.9.13

ஞாயிறு 219::பொறியாளர் தினம்.

                         
                         
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (கன்னடம்: ಶ್ರೀ ಮೋಕ್ಷಗುಂಡಂ ವಿಶ್ವೇಶ್ವರಯ್ಯ; செப்டம்பர் 15, 1860 - ஏப்ரல் 14, 1962) புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார். தாய்மொழி தெலுங்கு. இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1955ம் ஆண்டு பெற்றவர். இவர் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.    
          
கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டில், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே (வி ஆர் எஸ்) விருப்ப ஓய்வு பெற்றவர்!