சனி, 23 ஜனவரி, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.




1)  6 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்த டாக்ஸி டிரைவர்.

2)  80 வயது நடராஜன் நடத்தும் போராட்டம்.

3)  16 வயது அனுபவ் எண்ணத்தில் உதித்த எண்ணம்.





5) கோடி கோடியாக சம்பாதித்தாலும், பொதுநலனுக்காக, ஒரு நயா பைசா கூட செலவிடாதவர்களுக்கு மத்தியில், குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி, தன் சொந்த கிராமத்தில் உள்ள நதியை, 15 கோடி ரூபாய் செலவில், அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

6)  இவர் எங்கள் ஆஸ்தான ஆட்டோ ஓட்டுநர்.  சமீபத்திய சென்னை வெள்ளத்தின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார்.  அடையாறு ஆற்றில் ஒரு பை மிதந்து வர, அதை எடுத்துப் பார்க்கும்போது 35,000 ரூபாய்க்கும் அதிகமாக பணம் இருந்திருக்கிறது.  கூடவே ஒரு துண்டுச் சீட்டில் உரியவர் பெயரும்,  அலைபேசி எண்ணும்.  இவரும், இவரின் மகனும் அதை எடுத்து, அந்த எண்ணுக்குரியவருக்குத் தொலைபேசி பணத்தைப் பத்திரமாக அவரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.


14 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    அனைத்தும் சிறப்பு த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. முதலும் கடைசியும் ஆகா...! நல்உள்ளங்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    வாழ்த்துவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  4. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது தெரிகிறது :)

    பதிலளிநீக்கு
  5. முத்தான செய்திகள். பாராட்டப்படவேண்டியவர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அனைத்துமே அருமையான செய்திகள்.... அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. அனைவரையும் விட ஆட்டோ டிரைவரும், டாக்ஸி டிரைவரும், வைர வியாபாரியும் மிகவும் பாராட்டுக்குறியவர்கள் நண்பரே பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. பெருமைமிகு மனிதர்கள்! போற்றுவோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அனைத்தும் முத்தான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. அனைத்துமே அருமை! என்ராலும் சுஜாதா சாஹு பிரமிக்க வைக்கின்றார்!!!! அவரது சேவை மிக மிக உயர்ந்த ஒன்று! அழகான பகுதிதான். லே சுற்றியுள்ள பகுதிகள் அழகாக இருக்கும். படத்தைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. ஆனால் எந்தவித வசதியும் இல்லாத பகுதிக்குள் பனிவனாந்திரமான பகுதிக்குள் நுழைந்து குழந்தைகளுக்காக என்று...பெருமைப்பட வேண்டிய விஷயம். எந்த அரசும் செய்யாத கண்டு கொள்ளாத ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு...மிக மிகப் பாராட்டப்படவேண்டியவர்!!
    அவருக்கு ராயல் சல்யூட்!

    பதிலளிநீக்கு
  11. தலைப்புக்கு ஏற்ப அனைத்துமே பாசிடிவ் செய்திகள் தான்!
    ஆறுஇலட்சமோ,35 ஆயிரமோ அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாத மனிதர்களும் உண்டு!பாராட்டுவோம்!
    நன்றி!தொடருங்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!