பெரிய தொட்டியா வைச்சிருக்கீங்க போல. எங்க வீட்டில் சின்னத் தம்ளரில் தான் வைக்கிறோம். அதுங்களுக்குப் பத்தலை, பார்த்துப் பார்த்து ஒரு நாளைக்கு 2,3 தடவை தண்ணீரை நிரப்புகிறோம். இப்போல்லாம் சாதம் போட்டால் பெண் குயில் வந்து சாப்பிடுது, புட்டாப் போட்ட புடைவை கட்டிக்கொண்டு! :))))
நீ முன்னால போற நான் பின்னால வாரேன்....
பதிலளிநீக்குபுறாக்கள், படம் அழகு!
தண்ணீர்த்தொட்டி தேடி வந்த புறாசோடி நாங்க என்று பாடுவது போல் எனக்குத் தோன்றுகிறதே.. :)))
பதிலளிநீக்குநீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்.. போ.. போ.. போ.
பதிலளிநீக்குஇந்த ஜோடிகள் சாதி வெறியர்களின் கண்ணில் படவில்லையோ....???
பதிலளிநீக்குஅழகு,..
பதிலளிநீக்குஎன்ன ஊடலோ.... தள்ளித் தள்ளி இருக்கின்றதே!
பதிலளிநீக்குமூடிய வாசல் முன்னின்று யார் வரவைத் தேடுதோ இச்சோடி?
பதிலளிநீக்குஎன்ன கோபம் சொல்லு பாமா!
பதிலளிநீக்குஏன் இவ்வளவு இடைவெளி....
பதிலளிநீக்குபெரிய தொட்டியா வைச்சிருக்கீங்க போல. எங்க வீட்டில் சின்னத் தம்ளரில் தான் வைக்கிறோம். அதுங்களுக்குப் பத்தலை, பார்த்துப் பார்த்து ஒரு நாளைக்கு 2,3 தடவை தண்ணீரை நிரப்புகிறோம். இப்போல்லாம் சாதம் போட்டால் பெண் குயில் வந்து சாப்பிடுது, புட்டாப் போட்ட புடைவை கட்டிக்கொண்டு! :))))
பதிலளிநீக்குதேவகோட்டையிலும் இதே மாதிரி இரண்டு புறாக்கள் இருக்கின்றது நண்பரே..
பதிலளிநீக்கு//என்ன ஊடலோ.... தள்ளித் தள்ளி இருக்கின்றதே!//
பதிலளிநீக்கு"இன்னாது , நான் பக்கத்திலே வர வர நீ தள்ளி தள்ளிப் போறே??
"எப்படி வர முடியும்? என்னாத்தே தின்னு வச்சியோ ? பக்கத்திலே வந்தாலே நாத்தம் எடுக்குது. "
"அது சரி, நீ என்ன தின்னே ?"
"அதான் கீதா அம்மா கத்திரிக்காய் சாதம் போட்டாங்களே . அது தான்."
subbu thatha.
சு.தா. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))
பதிலளிநீக்குகீதா மேடம்.!!ப்ளீஸ்...சரியா படிங்கோ..
பதிலளிநீக்குதிரும்பவும் யாரு யாரு எதைச் சொன்னாங்க அப்படின்னு
சு தா.
அழகுப் புறாக்கள்...
பதிலளிநீக்குவீட்டுக்கார அம்மா வெளியே வரட்டும்னு சொல்றீயே ,ஏன் ?
பதிலளிநீக்குஆழமில்லா பக்கெட்டில் தண்ணீர் வைக்கச் சொல்லணும்:)