ஞாயிறு, 6 மார்ச், 2016

ஞாயிறு 348 :: இது என்ன?

                   
          

20 கருத்துகள்:

  1. ஏதோ ஒரு மரக் கன்று தென்னையா ?

    பதிலளிநீக்கு
  2. ஆர்னமென்டல் விசிறி போன்றிருக்கும் வாழை போல உள்ளது அடிபாகம் வெட்டப்பட்டு நிற்கவைத்து ??

    பதிலளிநீக்கு
  3. நீங்களே சொல்லி விடுங்க சகோ. எனது வலைப்பூ இன்று நான்காம் ஆண்டு தொடங்குகிறது. தேங்காய் பர்பி சுவைக்க வலைப்பூவுக்கு இன்று வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. முதலில் தென்னங்கன்று என்று நினைதேன். அது சுரசுரப்பாக வேர்களுடன் இருக்கும்.
    இது மஞ்சள் கன்றாக இருக்க சான்ஸ் உண்டு. இல்லைன்னால் சேனையாகக் கூட இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. பாக்கு என்று தான் எனக்கும் தோன்றுகிறது! :)

    பதிலளிநீக்கு
  6. நேற்று நாங்கள் கொடுத்திருந்த பதில் தவறு என்று தெரிந்தது.. இது ஒருவகை பனைமரம். நினைவுக்கு வந்தது இப்போ...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அய்யோ இது என்ன னு தெரியாதா....
    .
    .
    .
    .
    .

    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .சத்தியமா எனக்கு தெரியாது...

    பதிலளிநீக்கு
  8. சாந்தி மாரியப்பன் said...
    Bottle Palm: Scientific Name: Hyophorbe lagenicaulis.

    வாழ்த்துகள் சாந்தி மாரியப்பன்! சரியான விடை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!