சனி, 5 மார்ச், 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்



1)  மனீஷ்.  ஒரு மகத்தான மனிதர். 

2)  நமக்கு நேரும் அனுபவங்கள் நம்மை மனிதனாக்குகின்றன.  விஜய் தாக்கூர் மகத்தான மனிதரானார்.  பணம் ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்தார்.  

3)  மனமிருந்தால் பிரச்னைகளை கிஷோர் பகவத் போலவும் சமாளிக்கலாம் - குறைந்த செலவில்!

4)  இந்த மனித நேய மருத்துவரைப் பற்றி முன்னரே சொல்லியிருக்கிறோமென்று நினைவு.  என்றாலும் என்ன,  நல்லவர்களைப் பற்றித்தான் நாளும் பேசலாமே...



6)  இப்படியும் ஒரு (நல்)ஆசிரியர்.  கிருஷ்ணவேணி.

 

14 கருத்துகள்:

  1. அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்...

    பதிலளிநீக்கு
  2. மகத்தான மனிதர்கள் மனீஷ் மற்றும் தாக்கூர் மிகவும் போற்றப்படக்கூடியவர் அதுவும் தாக்கூரைப் போன்று நாமும் சிந்தித்தாலும் நாம் அதைச் செயல்படுத்தாமல், செயல்படுத்தும் சூழலில் இல்லாமல் இருக்கும் போது அதை செயலிலும் நடைமுறைப்படுத்திக் காட்டும் தாக்கூர் போன்ற மனிதர்களை நாம் வணங்க வேண்டும்.

    மருத்துவர் ராமமூர்த்தி போன்று எல்லா மருத்துவர்களும் இருந்துவிட்டால் அப்புறம் உலகம் என்னாவது? உலகம் பிரமித்துப் போய் சுற்றுவதையே நிறுத்திவிடும்!!! குற்றால 10 ரூபாய் மருத்துவர் போன்று இவரும்!! அதுதான் ஓல்ட் இஸ் கோல்ட்....அந்தக்காலத்தவர்கள் இருவரும்...மருத்துவம் இவர்களால் தழைக்கட்டும்.

    கமலேஷின் சேவை அருமை. காமராஜர் மதிய உணவுத்திட்டம் கொண்டு வரக் காரணமே எல்லா கிராமத்து ஏழைக் குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதுதான். அதைப் போன்று கமலேஷும் செய்வது அருமை. நடைபாதைக்கல்வியகம்!!!!! இவரைப் போன்று மனிதர்கள் நம் நாட்டில் இருப்பது பெருமையாகவும் இருக்கிறது..

    கிருஷ்ணவேணி போன்ற ஒரு நல்லாசிரியை உருவாகக் காரணமான அந்த ஆசிரியருக்கு முதல் வணக்கம். அடுத்து கிருஷ்ணவேணி அவர்களுக்கு! வாழ்த்துகள்! சரி ஒரு நல்லாசிரியர் உருவானால் அவர் 100 நல் ஆசிரியர்களை உருவாக்குவார்...

    அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  3. சுயநலம் பாராத அனைவரின் சேவையும் மெய்சிலிர்க்க வைக்கிறது !

    பதிலளிநீக்கு
  4. அருமையான அறிமுகங்கள்
    எடுத்துக்காட்டாக
    இவர்களைப் போல
    எல்லோரும் வாழ முன்வரவேண்டும்!

    பதிலளிநீக்கு
  5. நல்ல மனங்கள்,,, அனைவரின் சுயநலம் இல்லா சேவை,, அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள்,,

    தங்களுக்கும் நன்றிகள், நல்ல பகிர்வு,,

    பதிலளிநீக்கு
  6. மணிஷின் நேர்மையான குணம் பிடித்தது ..நமக்கு சொந்தமில்லாது வேண்டவே வேண்டாம் என் பாலிசியும் அதே
    விஜய் தாக்கூர் !நல்ல மனம் வாழ்க நீடூழி ..ஆனா இப்படிப்பட்ட நல்லவங்களுக்கு பாருங்க கஷ்டங்களும் துன்பங்களும் தொடர்ந்து வருது ..அவருடைய ஆபரேஷன் நல்லபடியா முடிந்து அவர் பழையபடி உதவிகளை தொடர பிரார்த்திப்போம் .
    மாணவர் நலன் கருதி ஸ்க்ராப்பில் சோலார் கிட் அமைத்த கிஷோர் பகவத்க்கு பாராட்டுக்கள்..

    //இவரைப்பொறுத்தவரை நோயாளிகளின் நலன்தான் முக்கியம் போன் அழைப்பு என்பது அவ்வளவு முக்கியம் இல்லை ஆகவே அவர் உடனே போனை எடுக்காவிட்டால் யாரோ எளிய கிராமத்து நோயாளியை கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்பதாக எடுத்துக்கொண்டு பொறுமையாக இடைவெளிவிட்டு திரும்ப முயற்சிக்கவும்.)//

    வாவ் கிரேட் .மனதை தொட்ட வரிகள் ..வாழ்த்துக்களும் வணக்கங்களும் டாக்டர் ஐயா ..#

    கமலேஷ் பார்மர் மற்றும் கிருஷ்ணவேணி போல நிறைய ஆசிரியர்கள் உருவாகனும் .ஆசிரியை கிருஷ்ணவேணியின் கனவு நனவாக வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அனைவரையும் பாராட்டுவோம் நண்பரே.... தமிழ் மணம் எங்கே.....

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்த்துகள். திரு விஜய் சீக்கிரம் குண்மாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. இவர்கள் பற்றி
    நாளை வரலாறு பேசும்...

    பதிலளிநீக்கு
  10. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  11. தம 9
    அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!