சனி, 26 மார்ச், 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1)  சபாஷ் மிஸ்டர் காளிதாஸ்.
 
 2)  நான்கு குழந்தைகள்.
10 கருத்துகள்:

 1. காளிதாஸ் அவர்களுக்கும், அவர் மகன் மற்றும் அவர் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
  சிறப்பு குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தங்கள் பதிவின் மூலம்
  எங்கள் கண்ணிலும் பட வைத்தமைக்கு
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. பாண்டியன் நகரை சேர்ந்த காளிதாஸ், 60 ,என்பவரின் "பட்ஸ் டிரஸ்ட்' எனும் அமைப்பினருக்கும் காளிதாஸ் அவர்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. காளிதாஸை பாராட்டுவோம் நல்ல செயல் இந்த வயதிலும்....

  பதிலளிநீக்கு
 5. காளிதாஸ் போன்றவர்கள் மனதில் ஒரு குற்றவுணர்ச்சியை உண்டாக்குகிறார்கள்....
  குழந்தைகள் ப்ராஜக்ட் நல்ல யோசனை

  பதிலளிநீக்கு
 6. காளிதாஸ் போன்றவர்கள் மனதில் ஒரு குற்றவுணர்ச்சியை உண்டாக்குகிறார்கள்....
  குழந்தைகள் ப்ராஜக்ட் நல்ல யோசனை

  பதிலளிநீக்கு
 7. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்
  குழந்தைகள் ப்ராஜக்ட்அருமை

  பதிலளிநீக்கு
 8. வழக்கம்போல் முத்தாய்ப்பான பகிர்வுகள். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. இரண்டும் அருமையான செய்திகள் ..
  அந்த குழந்தைகள புரியாமல் மனநிலை சரியில்லை என்று கேலி பேசியவரை நினைத்தால் கோபமா வருது ..ஒரு வகையில் நாமனைவருமே எல்லாம் perfect என்று சொல்ல முடியாதே !!..அவர்களது உலகம் தனி அவ்வளவே ..அந்த உலகில் நமக்கும் அவர்கள் இடம் கொடுத்தா அதைவிட பாக்கியம் வேறில்லை ..அசிங்க பிடித்த மனிதர்களுடன் நேரத்தை செலவழிப்பதை விட இந்த குழந்தைகளோடு இப்படி சந்தோஷமாவே இருந்திடலாம்

  பதிலளிநீக்கு
 10. இரண்டுமே முத்தான செய்திகள். குழந்தைகளுக்குத் தெரிவது அவர்களது அன்பு கூட பெரியவர்களுக்கு இல்லையே . மனிதர்கள் கேவலமானவர்கள்...குழந்தைகள் என்றுமே தெய்வம்தான். சிறப்புக் குழந்தைக்கு வாழ்த்துகள் அக்குழந்தையின் நண்பர்களான அந்தக் குட்டிக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!