இதை நிறைய கோவில்களில் பார்த்திருக்கிறேன்... எங்க ஊருக்கு அருகில் இருக்கும் கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் ஆலயத்தில் அம்மன் சன்னதிக்குப் பின்னே ஒரு ஈச்சமரம் நிற்கும். அதில் முடித்துப் போட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை... நிறைய பேர் நடந்ததாகச் சொல்வார்கள்... நடந்த பிறகு போட்ட முடிச்சை (எதாவது ஒரு முடிச்சு) அவிழ்த்து விட வேண்டும்... அப்படித்தான் கோவில் சுவர்களில் எழுதுவதுண்டு... முயற்சியும் வேண்டும்...
எழுதி வச்சா பத்தாது.... முயற்சி செய்யணும்....
பதிலளிநீக்குகனவு நனவாகட்டும்!
பதிலளிநீக்குஇன்றைய கனவுகள் நாளைய நனவுகள்....
பதிலளிநீக்குததாஸ்து....!
பதிலளிநீக்குந்ல்லது.......
பதிலளிநீக்குந்ல்லது.......
பதிலளிநீக்குடாய்லெட் கதவு போல இருக்கின்றதே.. முயற்சி திருவினையாக்கும்
பதிலளிநீக்குAamen!
பதிலளிநீக்குநல்ல வேண்டுதல். வேண்டுதல் பலிக்கட்டும்.
பதிலளிநீக்குஅப்படியே நடக்கட்டும் ...
பதிலளிநீக்குஇதை நிறைய கோவில்களில் பார்த்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஎங்க ஊருக்கு அருகில் இருக்கும் கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் ஆலயத்தில் அம்மன் சன்னதிக்குப் பின்னே ஒரு ஈச்சமரம் நிற்கும். அதில் முடித்துப் போட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை... நிறைய பேர் நடந்ததாகச் சொல்வார்கள்... நடந்த பிறகு போட்ட முடிச்சை (எதாவது ஒரு முடிச்சு) அவிழ்த்து விட வேண்டும்... அப்படித்தான் கோவில் சுவர்களில் எழுதுவதுண்டு... முயற்சியும் வேண்டும்...
ததாஸ்து!!! பாவம் யாரோ! நன்றாக இருக்கட்டும்!
பதிலளிநீக்குஇதைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்...பேப்பரில் கூட எழுதிவைத்துவிட்டு குறிப்பாகப் பிள்ளையார், ஆஞ்சனேயர் சன்னதிகளில்...
கீதா