ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

ஞாயிறு 180826 காற்று வாங்கப் போனேன்!


காலை நடைப் பயிற்சி என்பது கால்களுக்கு  மட்டும் ஆன பயிற்சி அன்று! கைப் பயிற்சி, கண் பயிற்சி, மனப் பயிற்சி, மூளைப் பயிற்சி எல்லாம் சேர்ந்த ஆத்ம திருப்தி தரும் ஒரு சமாச்சாரம். 


கையில் காமிரா (போன்) சகிதம் சென்றோமென்றால் காலோடு சேர்த்து மற்ற உறுப்புகளுக்கும் பயிற்சி கிடைக்கும்! 

உலா போகும் நேரம் கண்ட சில காட்சிகள் கீழே: 












===================
வீட்டைச் சுற்றி உள்ள விலங்குகளும் கண்களில் படும். 

"ஏய் ! இதுதான் எங்க பாத் டப்! நாங்க குளிக்கும்போது படம் எடுக்காதே!"


'அழகாக அமர்ந்து அசை போடும் ஆ!'

==============

பறவைகள் !




மதில் மீது! 


மரத்தில் !
====================

பள்ளிக்கூட நேரமானால் .... 




பள்ளிப் பேருந்துக்குக் காத்திருக்கும் குழந்தைகள்! 

வீட்டை அளந்து பார்க்கும் விஞ்ஞானி! 

================

காலை உணவிலும் கலைநயம்! 



================

ஸ்ரீராம் சிக் லீவு போட்டதால் இந்த ஞாயிறு படக்கவிதைகள் படைத்தவர்: 


🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏


24 கருத்துகள்:

  1. அன்பின் KGG, கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  2. காற்றும் கலைநயமும் நன்று...

    சிரிக்கும் தோசை அழகு...

    போட்டோ எடுக்கும் முன் பூஸாரைக் கேட்க வேண்டாமோ!....

    கலகலப்பான பதிவு!...

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம்..
    சின்ன தலைவலிக்கெல்லாமா சிக் லீவ்!?.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு அழகான படங்கள். குட்டி விஞ்ஞானி ரொம்ப ஸ்வீட்.
      படங்களும் காப்ஷன்களும் ஜோர். ஸ்ரீராம்க்கு என்ன உடம்பு.
      பாவம்.
      காலை வணக்கம் கே.ஜி ஜி சார்.

      நீக்கு
    2. காலை வணக்கம் ரேவதி அக்கா!

      நீக்கு
  5. ஸ்ரீராம் விரைவில் உடல் நலம் பெறப் பிரார்த்தனைகள். கேஜிஜி சாரோட படங்களும் அதற்கான தலைப்புகளும் வழக்கம்போல் அருமை!

    பதிலளிநீக்கு
  6. சிரிக்கும் தோசை அருமையாச் சிரிக்குது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் இப்படித் தான் செய்து கொடுப்போம். :)

    பதிலளிநீக்கு
  7. உங்கள் உலா எங்களுக்கும் பயனாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. அனைத்து படங்களும் அருமை...

    ஸ்ரீராம் சார் - உடல்நலம் முக்கியம்...

    பதிலளிநீக்கு
  9. படங்களும் வாசகங்களும் அருமை.

    Get well soon, Sriram!

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    நடைபயிற்சி போகும் போது எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    படங்களும் கருத்துகளும் நன்று.
    சிரிக்கும் தோசை, கேஜிஜி சார் படம் எடுத்தவிதம் அருமை.
    ஸ்ரீராம் உடல் நலத்துக்கு வாழ்த்துக்கள். வரலட்சுமி பண்டிகை வேலை அதிகமா ?

    பதிலளிநீக்கு
  11. எல்லோர் பதிவுகளுக்கு வந்து பூஜை மும்முரம்., பூஜை வேலை அப்புறம் வருகிறேன் என்றே கருத்துகள் போட்டார் ஸ்ரீராம்.
    அப்போதே உடல் நலமில்லையா?

    பதிலளிநீக்கு
  12. மரத்தில் என்ன? ஒருவேளை அப்பாதுரை சாரின் பல்கொட்டிப் பேயா?

    படங்கள் எப்போதும்போல் நன்றாக இருக்கு. ஸ்ரீராம் பண்டிகைக்கு உதவி செய்தாரா (அதாவது ப்ரிபரேடரி வர்க்) இல்லை, பண்டிகை முடிந்தபின்பு எல்லா உணவுப்பொருளையும் காலி செய்வதில் உதவினாரா?

    பதிலளிநீக்கு
  13. படங்கள் சிறப்பு.

    இரண்டு நாட்களாக ஸ்ரீராம் காணவில்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன். உடல் நலம் முக்கியம். விரைவில் குணமடைய எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. படம் 1: தென்னை மரத்தை இப்படிப் படமெடுத்த கலைஞர் அனேகமாக நீங்கள் ஒருவர்தான் என்று நினைக்கிறேன்..!

    பதிலளிநீக்கு
  15. காலை உலாவில் கலை நயமிக்க படங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  16. பாராட்டிய ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    ஒவ்வொரு படங்களும், அதற்கேற்ற கருத்துக்களும் மிகவும் அருமை ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!