ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

ஞாயிறு : ரொம்பக் கொடூரமாக இருக்கோ?
ம்ம்...நேரமாச்சு  நாலரை மணி ஆனா ஜூ  மூடிடுவாங்களாம் ..

நம்மளைப் பார்க்க இவங்களுக்குதான் என்ன ஆர்வம்...!

முசு முசு


நீங்க வேணா பாருங்க.   இன்னும் கொஞ்ச நாளில் இங்கே ஒரு சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் கட்(டி )டுவாங்க


அப்பாடி..ஒரு வழியா frame க்குள்ள வந்திட்டதுப்பா

இதென்ன ஒரு வண்ண மூட்டை?


அட நம்ம பஞ்சவர்ணம் !"ஆமா...   நான்தான்...  இப்போ என்ன?"கிட்டட்டட்டப் போய்  பார்த்தாரொம்பக் கொடூரமாக இருக்கோ?

36 கருத்துகள்:

 1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! தொடரும் அனைவருக்கும்..
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

   நீக்கு
  3. நல்வரவளித்த துரைக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி.

   நீக்கு
 2. வாவ் செமையா இருக்கு எல்லாம்..

  நம்மவர்களுக்கு என்ன நினைப்புனா......இன்னாபா இந்தக் கூட்டமும் நம்மளப் போலத்தானே இருக்கு அப்புறம் எதுக்கு நம்மள இப்படிப் பார்க்குறாங்க....நம்மள மாதிரி வால் இல்லையோ?!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. பஞ்சவர்ணம் அழகா இருக்கு....கொடூரம் லாம் இல்லை...அதுக்குப் ஃபோட்டோ ஷூட் பிடிக்காதோ என்னவோ.....அதான் அப்படி முறைக்குது போல!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. என்ன இன்று படங்கள் குறைந்து விட்டன..?

  பதிலளிநீக்கு
 5. கோல்டன் ஃபெசன்ட் அழகா இருக்கு எப்படியோ முக்காவாசி ஃப்ரேமுக்கள் வந்துருச்சு போல!!

  படங்கள் அனைத்தும் நல்லாருக்கு..

  கீதா

  பதிலளிநீக்கு
 6. கிளி அழகு, படங்களுக்கான கருத்துகள் போலவே

  பதிலளிநீக்கு
 7. //..அப்பாடி..ஒரு வழியா frame க்குள்ள வந்திட்டதுப்பா//

  அது யாரு? புதுசா ஒரு கோல்டன் ஹேர் ஸ்டைலு.. கழுத்தைச் சுத்தி மஃப்ளரு இருந்தா அஸ்ஸாமுக்குள்ள வந்துரலாம்னு நெனப்பா.. ஆதார் கார்டு வச்சிருக்கியா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா ...ஆதார் கார்ட் !! கோடன் ஹேர் ஸ்டைலு!!!// சிரித்துவிட்டேன்..

   அது சரி அது சொல்லுது பாருங்க உங்க கமென்டுக்கு...

   மனுஷங்க மட்டும்தான் தலைமுடிக்கு கோல்டன் கலர் அடிச்சுக்கனுமா என்ன? அதுவும் நிறைய ரூபாயாமே! இப்ப அது ஃபேஷனாமே..நிறைய இளசுகள் ஆங்காங்கே தலைமுடில அடிச்சுருக்காங்க...ஃபேஷனாம் ....பாருங்க பைசா செலவில்லாம இயற்கை எங்களுக்கு எம்புட்டு அழகா அடிச்சுவிட்டிருக்கு!!! எங்கள மாதிரியா உங்க முடில்லாம் இருக்கு!!!?

   பாருங்க அண்ணா அதன் பெருமிதத்தை!!!

   கீதா

   நீக்கு
  2. அது சரி.. பெருமிதம் இருக்கட்டும். ‘அழகிருக்குது உலகிலே.. ஆசை இருக்குது மனதிலே..’-ன்னு யாராவது காவாலி பாட்டுப் பாடிக்கிட்டு அதச்சுத்தி சுத்தி வரப்போறானேன்னுதான் பயமா இருக்கு!

   நீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 9. அனைத்து படங்களும் அழகு.
  கருத்துகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 10. கொத்துங்கிளி அழகு - எழில்
  கொஞ்சுங்கிளி அழகு...
  சின்னஞ்சிறு குரங்கு - அதன்
  சேட்டைகளும் அழகு....

  பதிலளிநீக்கு
 11. எனக்கு பாட்டு இல்லையா?....
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  - கோல்டன் ஃபெசன்ட்....

  பதிலளிநீக்கு
 12. நீயே ஒரு கவிதை - உனக்கு
  எதற்கு இன்னொரு கவிதை!....

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
  பெசண்ட்க்கு மயக்கம் வந்துடுத்து!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா துரை அண்ணா அதான் நீங்களே பாடிட்டீங்களே!! ரொம்ப ரொம்ப ரசித்தேன் உங்கள் வரிகளை...

   ஹா ஹா ஹா பெசன்ட் உங்க கவிதை வரிகளில் மயங்கி சொக்கி வெக்கமோ வெக்கப்பட்டு இருக்காம்...

   கீதா

   நீக்கு
 13. அனைத்து படங்களும் அழகு.

  நகர்ந்து கொண்டே இருக்கும்போது படம் எடுப்பது கஷ்டமான வேலை. தொடர்ந்து எடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்கு கிளி விதவிதமாக போஸ் கொடுத்திருக்கே. அழகு

  பதிலளிநீக்கு
 15. சுயம்பு ஆஞ்சநேயர்....சிந்திக்க வைத்த சொற்றொடர். பல இடங்களில் இவ்வாறுதான் நடக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. கோல்டன் ஃபெசன்ட் முதல் முறையாப் பார்க்கிறேன்.ஆனால் மயில் போலவே நீஈஈஈஈஈஈஈஈளமான சிறகு தெரியுதே?ஃபெசன்டுக்கு அவ்வளவு நீளச் சிறகு உண்டா? இந்தப்பஞ்சவர்ணக்கிளியை நிறையப் பார்த்திருக்கேன். மற்றபடி புலி, சிங்கம்,கரடி எல்லாம் இல்லையா? என்ன காடு போங்க! ஒரு மிருகம் கூட இல்லை! நம்ம முன்னோரைத் தவிர!

  பதிலளிநீக்கு
 17. துரையின் கவிதை அருமை. இன்னிக்கு என்ன போணியே ஆகலையா? இஃகி, இஃகி, நான் காலம்பர வரலைன்னா? உட்கார முடியலை! போய்ப் படுத்துட்டேன் மறுபடி! பையர் குடும்பத்துக்கே உடம்பு சரியில்லை. குஞ்சுலுவுக்கு மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. பையர்,மருமகள் இருவருக்கும் தொண்டைக் கட்டு என்றால் பயங்கரமான தொண்டைக்கட்டு. மருமகளுக்கு இப்போத்தான் பேச்சு வருது. பையருக்கு இன்னும் வரலை! அதே கவலை 3 நாட்களாக! என்னென்னமோ கை வைத்தியம் எல்லாம் சொல்லிட்டேன். சீக்கிரம் குணமாகணும். பத்து நாட்களாக/ அல்லது ஒரு வாரமாக அலுவலகம் போகவில்லை.

  பதிலளிநீக்கு
 18. படங்களும்குற்ப்புகளும் நன்று /
  நீங்க வேணா பாருங்க. இன்னும் கொஞ்ச நாளில் இங்கே ஒரு சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் கட்(டி )டு வாங்க / மிகவும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  படப்பதிவு அருமை. வரிக்கு வரி அழகான படங்களுக்கு அருமையான விமர்சனங்கள் மிக அழகு. ஒவ்வொனறுக்கும் மற்றதை மிஞ்சியவாறு வர்ணனைகளை அமைந்திருப்பது கண்டு மிகவும் ரசித்தேன்.

  பஞ்சவர்ண கிளிகள் அழகாக இருக்கின்றன. நம்மவர்களின் போஸ் எப்போதும் போல் சிறப்பு.

  சுயம்பு ஆஞ்சநேயர் பாறையிலா உருவாகியிருக்கிறார்? உண்மைதான்.! ஆச்சரியபடுவதற்கில்லை...இந்தப் படத்திற்கேற்ற வார்த்தைகளை ரசித்தேன்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. என்ன வித விதமான போஸில கஷ்டப்பட்டு எடுத்திருக்காங்க. நாமளும் அப்படி இப்படி தலையை ஆட்டிக்கலாம்.
  ஆசைக்கிளியே கோபமான்னு அவர் பாடினதும் மயங்கிட்டேன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!