ஞாயிறு, 2 ஜூன், 2019

மாருதி வானில் சூப்பர் மார்க்கெட்




ஓட்டுநருக்காகக்  காத்திருந்த போது ....



காணக்  கண் கோடி வேண்டும் 


வந்து விட்டார் இஸ்மாயில் 


ரோடோரத்தில் ஒரு மாருதி வான்.  அதில் ஒரு சூப்பர்மார்கெட்
அதன் தலைவி. வேறு படங்கள் எடுத்தவை இடம் மாறிப் பின்வரும்



டீக்கடையில்  டீ  குடித்துக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தபோது 



 அதே உமியம்  ஏரி தான் கிழக்கிலிருந்து







டீ  குடித்தோரில் சிலர்


களை தான் என்றாலும்.....


நாங்கள்  போன சமயம் வழி நெடுகிலும் செர்ரி blossom


பூத்துக் குலுங்கியிருந்தது





கண் கொள்ளா   காட்சி










 ஷில்லாங் போகுமுன் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம்  இருக்கிறது






அதற்கும் முன் சில சாலையோர வீடுகள்







58 கருத்துகள்:

  1. இனியகாலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் தொடரும் எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காட்சிகள் நன்று
    முதல் படம் அட்டகாசம் ஆங்கிலபடத்தில் இரண்டு ஹெலிகாப்டர் மோதிக்கொள்வது போன்ற பிரமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை கில்லர்ஜி வாங்க காலை வணக்கம்....நானும் ஹெலிகாப்டர்கள் என்றே சொல்லிருக்கேன்...ஹைஃபைவ்!!

      கீதா

      நீக்கு
    2. அடடே... என்ன ஒரு கற்பனை!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. எங்கே கில்லர்ஜி, உங்களை என்னோட வீட்டுப் பக்கம் காணோமே? உடல் நலம் தானே!

      நீக்கு
  3. இன்னும் ஷில்லாங்க் போகலியா....வழி நெடுக உமியம் ஏரி வ்ருது போல!!!

    சாலையோர் வீடுகள் அழகாக இருக்கின்றன...

    பூங்கொத்து பார்க்கவே ரம்மியமாக இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உமியம் விட்டு கிளம்பியாச்சு என்று தெரிகிறது.

      நன்றி கீதா.

      நீக்கு
  4. ஷில்லாங்க் போகும் முன் அந்த முக்கியமான இடம் எதுவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் தெரிஞ்சுடாது?

      நீக்கு
    2. தெரிஞ்சுடுமா ஸ்ரீராம்? அந்த உமியம் ஏரியைச் சுற்றிச்சுற்றி வருவதில் கன்னித்தீவு கணக்காய் தொடரும் என்றல்லவா சந்தேகம் வருகிறது! :-))))

      நீக்கு
  5. முதல் படத்தில் இயற்கையான ஹெலிகாப்டர்கள்!!!!

    பறந்து பறந்து என்ன பார்க்கின்றனவோ!! அந்தப் படம் மிக மிக அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுபேரும் ஒரே மாதிரி சிந்தித்திருக்கிறீர்கள்! எனக்கும் அப்படித் தோன்றி இருந்தால் தலைப்பாக்கி இருப்பேனே...!!!

      ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
  6. இனிய ஞாயிறு காலை வணக்கம் அனைவருக்கும்.
    ஒரு நிமிஷம் ப்ரயாகா ,ஷில்லாங்கான்னு குழப்பம்.
    படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன,.

    மலர்கள் அற்புதம்.
    வீடுகள் வண்ணமயமாக அருமைக் காட்சி கொடுக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...

      இனிய காலை வணக்கம்.

      நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  7. தட்டான் பூச்சிகள் எடுக்கப்பட்ட கோணம் மிக அருமை. அடுத்த படம்
    வேப்பம்பழம் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணில் வரும் காட்சி எல்லாம்..

      கற்பனையின் அருள்!

      நன்றி அம்மா.

      நீக்கு
  8. அனைத்தும் அருமை. முதல் படத்தை பார்த்ததும் இரு ஹெலிகாப்டர்கள் இவ்வாறாக நெருக்கமாக எவ்வாறு இருக்க முடியும் என யோசிக்கும் அளவு இருந்தது. பின்னர் உற்றுப்பார்த்ததும்தான் உண்மையை அறிந்தேன். ரசனையான புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் அதே போல தோன்றுவது ஒருஇனிய ஆச்சர்யம். நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

      நீக்கு
  9. வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு, காலை வணக்கமும் கீதா அக்கா.

      துரை செல்வராஜூ சாரை இன்னும் காணோம்!

      நீக்கு
    2. நேற்று மாலை குவைத்துக்குத் திரும்பினேன்..
      நல்ல அசதி... சமையல்.. சாப்பாடு.. தூக்கம்...
      எபியின் கதவைத் தட்டுவதற்கு அலாரம் வைத்திருந்து -
      விழித்தும் இமைகள் விடவில்லை..

      இதோ.. இப்போது தான் விழித்து வந்திருக்கிறேன்..

      என்ன ஒருத்தரும் தேடலையே .. என்றிருந்தபோது தாங்கள்...

      ஆகா.. நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
    3. நாங்களும் போட்டோ புடிப்போம்..ல்ல
      என்றபடிக்கு - இன்னும் சிறிது நேரத்தில்
      சில படங்களுடன் இன்றைய பதிவு - நமது தளத்தில்!..

      நீக்கு
    4. துரை சார்.... அசதியுடன் தூங்குபவரை எதற்கு டிஸ்டர்ப் பண்ணணும்னு உங்களைக் கூப்பிடலை.

      நீக்கு
    5. அட! துரை, உங்களைக் காணோம்னு தேடிக் கருத்துப் போட்டிருந்தேன்! :( பரவாயில்லை. மீண்டும் உங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தாச்சா? தொல்லைகள் ஏதும் இல்லாமல் நலமே இருக்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    6. துரை செல்வராஜூ ஸார்... ஓ... வேலையிடம் வந்து விட்டீர்களா? இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விடும்!

      நீக்கு
  10. எனக்கும் முதல் படம் ஹெலிகாப்டரை நினைவூட்டியது. மோதிக்கொள்ளாமல் தப்பிச்சுடும் இவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கெனவே ஆச்சர்யப்பட்டிருக்கேன் - ஒத்த சிந்தனைக்கு!

      நீக்கு
  11. இன்னும் ஷில்லாங்கே போய்ச் சேரலையா? கடைசியில் இருக்கும் வீட்டின் படம் அழகோ அழகு! மலைப்பாதையில் சாலையோர வீடுகள் அழகாகவே காட்சி அளிக்கும். ஊட்டியில் பார்த்திருக்கேன். ஆனால் அந்த அழகு வேறே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா.

      சாப்பிடலாம் வாங்கவுக்கு (மோர்க்குழம்பு) அப்புறமாதான் வரணும் நான்!

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். பூத்து குலுங்கும் மலர்கள் படங்கள் மிக அழகாய் இருக்கின்றன. இயற்கையின் வனப்பு மனதை அள்ளுகிறது.

    உமியம் ஏரி எந்த திசையிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாகவே உள்ளது.

    "டீ குடிப்போரில் சிலர்" வாசகம் ரசித்தேன். எல்லாமே நம்மவர்கள்தான். வேறு சிலர் யாரோ?

    களைதான் என்றாலும், களையாக உள்ளது.

    சூப்பர் மார்கெட் தலைவி நல்ல வேளை காமிராவை பார்க்கவில்லை. சைக்கிள் ரிக்ஷாவின் மாது நினைவில் வந்தார்.

    சாலையோர வீடுகள், மேல் நோக்கி மரங்களை (வானத்தை) எடுக்கப்பட்ட படங்கள் நன்றாக இருக்கின்றன.

    முதல்படம் நானும் இரண்டு ஹெலிகாப்டர் அருகருகே பறப்பதாக நினைத்தேன். ஆர்வமாக படத்தை பெரிதாக்கி பார்த்ததும், ஜெட் வேகத்தில், கீழிறங்கி வந்தேன். ஹா ஹா ஹா. இன்னமும் உதறல் குறையவில்லை. (வலை பின்னும் குடும்பம் எனக்கு கொஞ்சம் அலர்ஜி.)

    ஷில்லாங் போகும் முன் பார்க்க வேண்டிய முக்கியமான இடத்தை காண ஆவலோடிருக்கிறேன். (ஆமாம்.! இன்னமும் ஷில்லாங் போகவேயில்லையா? இதெல்லாம் ஷில்லாங்கில் இருக்கும் இடந்தான் என இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ சிலந்தி அலர்ஜியா கமலா அக்கா?

      சூப்பர் மார்க்கெட் தலைவி அடுத்த படங்களில் கலக்கலாம்!

      கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  13. அனைவர்க்கும் காலை வணக்கம்.
    தட்டாரப்பூச்சியை படமெடுத்திருக்கும் டைமிங்கை பாராட்டுகிறேன்.
    சாலையோர வீடுகள் அழகு.
    கொன்றைப்பூதானே அந்த மஞ்சள் பூ? இன்னும் கொஞ்சம் தள்ளி நின்று புகைப்படமெடுத்திருந்தால் பார்க்க மிக அழகாக இருக்கும்.
    கொன்றை, செர்ரி இரண்டுமே இளவேனிற் கால பூக்கள். கொள்ளை அழகாக இருக்கும். செர்ரி ஏன் வெளிர் நிறத்தில் இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானு அக்கா.. வாங்க..

      செர்ரி பேர் அண்ட் லவ்லி உபயோகப்படுத்தி விட்டதோ என்னவோ!

      நன்றி பானு அக்கா.

      நீக்கு
  14. அனைத்து படங்களும் அழகாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    அழகான படங்களுடன் வழக்கம் போல இன்றைய பதிவு...
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம் அனைவருக்கும். முதல் படம் மட்டும் கண்ணைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. தட்டான் கிட்ட பறந்தால் மழை என்பார்கள் மழை அன்று பெய்ததா?
    சாலையோரவீடுகள் நன்றாக இருக்கிறது. செடிகளை அழகாய் வைத்து இருக்கிறார்கள்.ஜாதிக்காய் பலகைகள் கொண்டு வீடு, மேலே தகரம். எளிமையாக மலைபிரதேசத்தில் வீடு.தகரம் கொஞ்சம் சூடு கொடுக்கும்.பலகை குளிர்தாங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேறே கோமதி! இங்கே நம்ம வீட்டு மாடியில் கொத்துக் கொத்தாகத் தட்டான்கள் பறக்கின்றன. மழையாவது! ஒண்ணாவது! அதெல்லாம் எதுவும் இல்லை. நாலைந்து நாட்கள் முன்னர் இரவு ஒரு அரை மணி தலையைக் காட்டிவிட்டுப் போனது மழை என்னும் பெயரில். இப்போ இரண்டு நாட்களாகக் காற்றில் மாற்றமும், வெயிலில் சூடு குறைவும் தெரிய ஆரம்பித்துள்ளது. அநேகமாகப் பருவ காலம் ஒரு வாரத்தில் துவங்கலாம். தாமதமான பருவகாலம்!

      நீக்கு
    2. மழை எங்கோ பெய்தால் என்ன, பெய்யாவிட்டால் என்ன அக்கா? இங்கே பெய்யவில்லையே!!!

      நீக்கு
    3. தாமதமானபருவகாலம் தான், மழை வந்தால் சரி என்று இருக்கு.
      தினம் மேகம் கூடி வருது இடி இடிக்கிறது. ஆனால் மழை மட்டும் கீழே இறங்க மறுக்குது.

      நீக்கு
  19. இயற்கை அழகை அள்ளித் தந்த படங்கள்! அருமை! அழகு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. பூத்து குலுங்கும் மலர்கள்,கனிகள் இயற்கை சிரிக்கின்றாள்.

    பதிலளிநீக்கு
  21. பெங்களூரில் குடைபிடித்தாற்போல்சிவப்பு நிற்ங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் இப்போதெல்லாம் காண்பதே அரிதாய் விட்டது மே ஃப்லவர் என்பார்கள்

    பதிலளிநீக்கு
  22. முதல் படம் செம சூப்பர்ப் க்ளிக் டிராகன் flies பார்த்து எவ்ளோ வருஷமாகுது .இது அட்டகாசம் .அந்த பழங்கள் longan பெரிய மரத்தில் காய்க்கிறதா ? இங்கே கொத்துகளாக குட்டி கொப்புகளுடன் ஏசியன் கடையில் பார்த்திருக்கேன் வாங்கியும் சாப்பிட்டோம் பல வருஷமுன் .நல்ல ஸ்வீட் சுவை அதை சாப்பிட்டு பின்னர் மகளுக்கு வயிறு வலின்னு அழுததால் அதுக்கப்புறம் வாங்கவில்லை சூட்டு குணமுள்ளதாம் அது .lychee மாதிரி தோல் பிரவுன் கலர் செம இனிப்பு . ,சூப்பர் மார்க்கெட் ஓனருக்கு தெரியுமா அவரை க்ளிக்கியது :)
    ஆங்காகே தெரியும் குப்பை :( பிளாஸ்டிக் :(
    தாத்தா பூ :) களையான கலையான பூ .சாலையோர வீடுகளில் குட்டி தொட்டி தோட்டம் அழகு


    பதிலளிநீக்கு
  23. வானில் என்றதும் வானத்தில் என்று நினைத்தால்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!