ஞாயிறு, 25 ஜூலை, 2021

சொந்த பந்தங்கள் வீட்டுத் தோட்டம்

 


நெட் பிராக்டிஸ் 1 


நெட் பிராக்டிஸ் 2 


குண்டு மல்லி 


பிக்மி தண்ணீர் லில்லி 


சைக்கிளாமென் ? 


மினி ரோஜா 


அடுக்கு (?) செம்பருத்தி 


சிவப்பு அரளி 



இவரும் ரோஜாக் குடும்பம்தானோ ?


90 பச்சிலையா ?


வெள்ளை ரோஜா 


தண்ணீர் லில்லிகள் 



இது என்ன பூ / செடி ? நீங்க சொல்லுங்க !


= = = = = 

சாப்பிடலாமா,  வேண்டாமா ? 


= = = = =


53 கருத்துகள்:

  1. படஙுகள் பசுமை
    காணொளி அருமை

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கியமும் அமைதியும்
    சேர்ந்திருக்கும் வாழ்வை இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அங்கு பெயரிடப் படாமல் இருக்கும் மல்லி நித்திய மல்லி தானே?
    மிகப் பிடித்த வாசனை மலர்.

    பதிலளிநீக்கு
  4. இலவு காத்த கிளியா. ஆனந்தக் கிளியா. அழகாக இருக்கிறது!!!

    பதிலளிநீக்கு
  5. அரளி மிக அழகு. மனம் நிறை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. சொந்த பந்தங்கள் வீட்டுத்தோட்டம் அழகு.

    காணொளியும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. பூக்களெல்லாம் மெல்ல
    புன்னகைத்துக் கொள்ள
    அழகாயிரம் அள்ள
    வேறெதைத் தான் சொல்ல!..

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. அழகான ரசனையான தோட்டம். பெயர் கேட்ட பூ நித்தியமல்லி. சின்ன வயசில் இருந்து பறித்துத் தொடுத்து வைத்துக் கொண்டிருக்கேன். இப்போல்லாம் கும்பகோணம் போனால் அங்கே பெரிய கடைத்தெருவில் பார்க்கிறதோடு சரி.

    பதிலளிநீக்கு
  12. குட்டிக் காணொளி அருமை. வெள்ளை ரோஜாவும் துண்ணூற்றுப் பச்சிலையும் (தொண்ணூறு இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எங்க வீட்டிலும் இருந்தது. இந்தத் தோட்டங்களை எல்லாம் பார்க்கையில் பொறாமையாகக் கூட இருக்கு! ஹிஹிஹி, என்ன செய்யறது?

    பதிலளிநீக்கு
  13. வெற்றிலைக்கொடிக்குப் பக்கத்தில் அது என்ன முல்லைக்கொடியா? சந்தனமுல்லை போலவும் இருக்கு. பூ இருந்தால் கண்டு பிடிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூ வந்தால் படம் எடுத்து அனுப்பச் சொல்வோம்.

      நீக்கு
    2. வெற்றிலைக்குப் பக்கத்தில் மரிக்கொழுந்து.

      நீக்கு
    3. ம்ம்ம்ம்? அது மரிக்கொழுந்து இல்லை. பெரிசு பண்ணிப் பார்த்துட்டேன். மருவாக இருக்கும். மருக்கொழுந்தின் இலைகளும் அதன் வாசனையும் தனி!

      நீக்கு
    4. மரிக்கொழுந்தின் இலைகள் குச்சியாக நீளமாக இரு பக்கமும் சின்னச் சின்னக் குச்சியாகக் காணப்படும். கிட்டத்தட்ட டேபிள் ரோஸின் இலைகள் போல!

      நீக்கு
  14. முன்பு இட்ட பின்னூட்டம் காணோமே.

    அரளி, ரோஜா,மல்லி,லில்லி, துண்ணூற்றுப் பச்சை
    எல்லாமே கவர்கின்றன.
    அழகான செழுமையுடன் இருக்கும் தோட்டங்களின் சொந்தக் காரருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கே மேலே! எல்லாமும் இருக்கின்றன.

      நீக்கு
    2. ஆம். இருக்கு. ( ஆனால் அவர் எது இல்லை என்று சொல்கிறாரோ? )

      நீக்கு
  15. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  16. இங்கே இப்போது விடியற்காலை! இந்த காலைப்பொழுதில் பூக்களைப்பார்க்கும்போது மனம் நிறைவாக இருக்கிறது! அத்தனைப் பூக்களும் மிக அழகு! அரளிப்பூ எப்படி இத்தனை சிவப்பாக அழகாக இருக்கிறது?
    துண்ணுத்துப்பச்சிலைக்கு இன்னொரு பெயர் கூட உண்டு. திடீரென நினைவுக்கு வரமாட்டேனென்கிறது. கீதாவுக்கு ஞாபகமிருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விபூதிப் பச்சிலை என்று சொல்கிறார் வாசகி சசிகலா விசுவேஸ்வரன்!!

      நீக்கு
    2. சப்ஜா என்றும் சொல்வார்கள். இதன் சாம்பலை விபூதி தயாரிக்க எடுத்துப்பாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். எத்தனை தூரம் உண்மைனு தெரியாது. பத்திரி என்றும் ஒரு பெயர் உண்டு. பெரும்பாலும் சப்ஜா தான் பயன்பாட்டில் இருக்கு.

      நீக்கு
    3. விபூதி = திருநீறு - எனவே திருநீற்றுப் பச்சிலை என்றும் சொல்வார்கள்.

      நீக்கு
  17. திருநீற்றுப்பச்சிலை ஞாபகமிருக்கு. அந்த இன்னொரு பெயர் ஞாபகத்தில் வரவில்லை!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். ஞாயறு படங்கள் அனைத்தும் அருமை. அழகான கலர்கலரான மலர் படங்கள் கண்களுக்கும் மனதிற்கும் உற்சாகமூட்டுகின்றன.

    அடுக்கு செம்பருத்தி, சிகப்பு அரளி, வெள்ளை ரோஜா மூன்றும் மனதை மிக கவர்கின்றன. குண்டு மல்லி மொட்டுகள் அவ்வளவு அழகாக உள்ளது.

    காணொளி எனக்கு (என் அலைபேசியில்) வரவில்லை. பிறகு வருமோ என்னவோ... வெள்ளை கிளி நன்றாக உள்ளது. அழகாக இந்த வீட்டுத் தோட்டத்தை பராமரிக்கும் சொந்த பந்தங்களுக்கு பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. அழகிய தோட்டம். பூக்களும் கவர்கின்றன.

    சிகப்பு அரளிப்பூ இதை ப்ரவுட் ஆப் யப்பான் என்போம் எங்கள் வீட்டிலும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. ப்ரைட் ஆப் யப்பான் என வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. படங்களும் இணைத்திருக்கும் காணொளியும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!