படத்தில் உள்ள இரண்டு பொருட்களில் எது ஓட்ஸ், எது அவல் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?!!
4
சின்ன வெங்காயம், (அல்லது ஒரு பெரிய வெங்காயம்) 3 பல பூண்டு, ஓரிரு
ஈர்க்கு கறிவேப்பிலை ஆகியவற்றை கொஞ்சம் சோம்பு, பட்டை மிளகாய் (தேவையான
அளவு) ஆகியவற்றுடன் முதலில் மிக்சியிலிட்டு அரைத்துக்கொண்டு, அதனுடன் ஊற
வைத்திருக்கும் ஓட்ஸ், அவலையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


