குமுதம் கிசுகிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமுதம் கிசுகிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.5.19

கேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி....

சாலைச் சந்திப்புகளில் இதுபோன்ற உருவங்கள், வடிவங்களை வைத்து நகரை அழகுபடுத்தியிருக்கின்றனர்.  நான் ப்ரயாக்ராஜில் ஒரு மாநகரப் பேருந்து கூடப் பார்க்கவில்லை.  இல்லை என்றே நினைத்துக் கொண்டேன்.  ஆனால் இருக்கிறது என்று வெங்கட் தளத்தில் படித்து / பார்த்து தெரிந்துகொண்டேன்.