சாலைச் சந்திப்புகளில் இதுபோன்ற உருவங்கள், வடிவங்களை வைத்து நகரை அழகுபடுத்தியிருக்கின்றனர். நான் ப்ரயாக்ராஜில் ஒரு மாநகரப் பேருந்து கூடப் பார்க்கவில்லை. இல்லை என்றே நினைத்துக் கொண்டேன். ஆனால் இருக்கிறது என்று வெங்கட் தளத்தில் படித்து / பார்த்து தெரிந்துகொண்டேன்.