ஏப்ரல் பத்தாம் தேதி. அயோத்தி வந்து விட்டது என்று சொன்னார்களே தவிர, தங்குமிடம் அவ்வளவு எளிதாக வரவில்லை. என்ன காரணமோ... குறுகலான தெருக்களோ, இரவு நேரம் தொந்தரவு இருக்கக்கூடாது என்கிற காரணமோ.. எங்கள் பஸ் ரிவர்ஸிலேயே மெ......து.....வா....ய் தெருத் தெருவாய் நகர்ந்து பொறுமையை சோதித்த வண்ணம் தங்குமிடம் அடைந்த பொழுது இரவு ஒரு மணி ஆனாலும், அறையை அடைந்த பொழுது ஒன்றே முக்கால். பஸ்ஸிலேயே நீண்ட நேரம் அமர்ந்து காத்திருந்தோம், எங்கள் அறையை அறிவதற்கு! ராமனின் பொறுமை தேவைப்பட்டது!
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
prayagraj லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
prayagraj லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
4.7.19
20.6.19
ரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி
முன்னரே சொன்னபடி திங்கட்கிழமை என்பதால் ஆனந்தபவனம் லீவு. பார்க்க முடியவில்லை.
13.6.19
23.5.19
பக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மரவேரில் சித்தர்கள்
பக்கியும் பக்தியும்...
வண்டி மெதுவாக நிற்பது போல வரும்போது என்ன ஸ்டேஷன் வருகிறது என்று அவரிடம் கேட்டேன். மதன்மஹால் என்றார். மதன்மஹால் என்றதும் எனக்கு மைக்கேல் மதன காமராஜன் நினைவுக்கு வந்தது.
ஆமாம், ஏன் அதற்கு அப்படி ஒரு பெயர்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)