நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
இன்னும் இரண்டு மூன்று தினங்களில் மகரஜோதி தரிசனம். இன்றைய பாடல் ஐயப்பனின் பாடல், எல்லோராலும் விரும்பிக் கேட்கப்படுவது. கே ஜே யேசுதாஸ் பாடிய 'ஹரிவராசனம்..'