நெல்லைத்தமிழன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல்லைத்தமிழன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.8.22

'திங்க'க்கிழமை பதிவு - கேரட் அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 இந்த வருடத்தில் இதுதான் முதல் தி. பதிவு என்னிடமிருந்து. நிறைய எழுதாததற்கு மன்னிக்கவும். சோம்பேறித்தனம் மற்றும் ஆர்வமின்மைதான் காரணம். இந்த வருடமே என் priority மாறிவிட்டதால், சமையலறைப் பக்கம் ஒதுங்குவதில்லை. முன்பெல்லாம் இணையத்தைப் பார்த்து ஏதாவது செய்ய முயல்வேன். நான் எழுதிவைத்திருக்கும் செய்முறைகளையே இன்னும் செய்துபார்க்கவில்லை (தேன்மிட்டாய், கம்மர்கட்.....)

அன்புடன்

நெல்லைத்தமிழன்