சில படங்களின் கதை அமைப்புகள் யோசிக்க வைக்கும். படத்தைப் பார்க்கும்போது நாமும் அதனுடன் அதாவது அந்தக் கதை அமைப்பின் ஓட்டத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறோம். அப்புறம் யோசிக்கும்போது கதையின் லாஜிக்கில் எங்கேயோ ஓட்டை இருக்கிறதோ, இது நியாயமா என்று தோன்றும்.