வாழையடி வாழை -
வானம்பாடி
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
எங்கள் தளத்தில் இன்று ஒரு புதிய எழுத்தாளர் அறிமுகம்! நமக்குதான் புதியவர். 2005 லிருந்து பதிவுலகில் இருக்கும் வானம்பாடி வானம்பாடி எனும் பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கிறார். சமீப காலங்களில் கீதா அக்கா பதிவுகளில் அவர் பெயர் பார்த்து, அவர் தளம் சென்று என்று அறிமுகமானவர். சமீப காலங்களில் நம் தளத்துக்கும் வருகை தந்து கொண்டிருக்கும் அவரை வரவேற்கிறோம். கவிதையும் அழகாக எழுதுகிறார். இனி அவரிடமிருந்தும் அவ்வப்போது படைப்புகளை தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறோம்.