Questions to EB readers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Questions to EB readers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.12.09

ஏன்? ஏன்?? ஏன்???

விடை தெரிந்தவர்கள் கூறுங்கள்!

1) ஆடு புலி ஆட்டம் - கேள்விப் பட்டிருக்கிறோம்;
காடு புலி (சரியாகச் சொன்னால், ' புலி காடு' ஆங்கிலத்தில் ) ஓட்டம் ஏன்?

2) யாராவது தப்பு செய்துவிட்டால், கன்னத்தில் புத்தி புத்தி என்று போட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்; Budhdhi செய்த தப்பு என்ன? அவரைப் போட்டுத் தள்ளியது ஏன்??


3) படத்தில் இருப்பவர் யார்? அவருக்கும், டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிக்கும் என்ன தொடர்பு? (க்ளூ: ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்று) 

4) இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஒரு முக்கியமான நபர் யார்? - (சாய்ராம் - எப்பிடி இந்த ஜுஜுபி கேள்வி?)
(வழக்கம்போல - சரியான விடைகளுக்கு பாயிண்டுகள் உண்டு.)