coin trick லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
coin trick லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.1.14

வெள்ளிக்கிழமை வீடியோ 140110:: 10 காசு.

உங்களிடம் பத்து நாணயங்களைக் கொடுத்து, அவற்றை, 

# ஐந்து நேர்க் கோடுகளில் அமைக்க வேண்டும்.
# ஒவ்வொரு கோட்டிலும் நான்கு நாணயங்கள் அமைய வேண்டும் 
என்று கூறினால், உங்களால் அமைக்க முடியுமா? 
வெள்ளிக்கிழமை வீடியோ காண்பதற்கு முன்பு இதை முயற்சி செய்து பாருங்கள். 
              
உங்கள் விடை, இந்த வீடியோவில் காணப்படுகின்ற விடைகளிலிருந்து மாறுபட்டிருந்தால், எங்களுக்கும் சொல்லுங்கள்.