engalblog march 2012. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
engalblog march 2012. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.3.12

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 03

              
முன்னுரை தேவையா என்ன....?
                   
1) மனம் விட்டு இவரிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உங்களை நினைக்கவைத்த நிகழ்ச்சி எதாவது ஒன்று... 
                    
2) சென்டிமென்டலாக நீங்கள் வைத்திருக்கும் / வைத்திருந்து தற்சமயம் இழந்து விட்ட எதாவது ஒரு பொருளும் அதன் பின்னணியும்...
                     
3) புத்திசாலி எங்கு தோற்கிறான்? முட்டாள் எங்கு ஜெயிக்கிறான்? (தன்னை புத்திசாலி என்று நினைக்கும்போதும் முட்டாள் என்று உணரும்போதும் என்ற பதில் தவிர்த்து...!)