1) சிவில் சர்வீஸ் தேர்வுக்கான, 90 சதவீத பாடங்கள் ஆங்கில மொழியில் தான் இருந்தன. ஆனாலும், தமிழ் மொழியின் மீதிருந்த ஆர்வத்தால், ஆங்கில பாடங்களை, நானே தமிழாக்கம் செய்து படித்தேன். எனவே, எண்ணிய இலக்கை அடையும் வரை, ஓயாமல் செயல்படுங்கள். ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுதி, தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில், 45வது இடமும் பெற்ற தேனியை சேர்ந்த, ஜெயசீலன்
4) புத்திசாலி
6) வாயில்லாஜீவன்களின்கருணை தாய், நோய்வாய்பட்ட மற்றும் இறைச்சிக்காக அழைத்து செல்லப்படும் அடிமாடுகளை வாங்கி, அவற்றுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, பராமரிப்பதற்காக, திருமணமே செய்யாமல் வாழும், 67 வயது,சாதனா
7) பிரீத்தி
9) “எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவரின் சகோதரர் குடும்பத்தில் பிரச்சினையால் அவருடைய மூன்று பிள்ளைகளையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். கணவருடன் சேர்த்து இப்போ ஆறு பிள்ளைகளையும் இந்த தொழில்தான் காப்பாற்றுகிறது” என்கிறார். பிசிறில்லாமல் வெட்டுகிற கத்தரிக்கோலைப் போலவே தயக்கமின்றி உறுதியுடன் பேசுகிறார் பெட்ரீஷியா. அந்த உறுதி அவரை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்கிறது.
10) ........ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி எம்.ஏ. படித்தார், முருகன் பி.பி.ஏ. படித்தார் என்றெல்லாம் சொல்ப வர்கள் அவர்கள் எப்படி படித்தார்கள் என்று கேட்பதில்லை. எங்களது பேராசிரியர்கள்தான் அவர்களை படிக்க வைத்திருக் கிறார்கள்....
சிறையில் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இப்போது உயர் பதவிகளிலும்
இருக்கிறார்கள். பாளை சிறையில் இருந்த ஆயுள் கைதி ஒருவர் சிறைக்குள் வந்து
எம்.எஸ்சி. படித்தார். அவர் சட்டம் படிக்க வேண்டும் எனச் சொன்னதால்
திருச்சி சிறைக்கு மாற்றிக் கொடுத்தோம். திருச்சி சட்டக் கல்லூரியில்
ரெகுலர் படிப்பில் சட்டம் முடித்து மீண்டும் பாளை சிறைக்கு வந்து
பிஹெச்.டி-யும் முடித்தார். இப்போது அவர் தமிழக பல்கலைக்கழகம் ஒன்றில்
கணிதத் துறை தலைவராக இருக்கிறார்........
ஓய்வு பெற்ற பேராசிரியரின் ஒப்பற்ற சேவை.நோவா.
11)
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், மன உறுதியுடன் போராடி, இன்று
சென்னையின் அனுபவமிக்க சிறுதொழில் அதிபராக இருக்கும், ஜெயலட்சுமி
12) தண்ணீர் தேடாத கிராமம்: மழைநீரை சேமித்து சாதனை
14) செல்லக்கண்ணு
16) ஆதவ்.

























