ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஞாயிறு - 59


8 கருத்துகள்:

 1. பிரமாதமா இருக்கு!
  ஜன்னல்களுக்கு மேலே இருக்கும் கற்களை மாவிலை போல செதுக்கி இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. வில்லன் சிறை பிடிச்சு இந்த கட்டிடத்தில் வைத்திருக்கிற அந்த பாவப்பட்ட பெண்குட்டியை யாரவது போய் காப்பாத்துங்கப்பா..........

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 3. குரோம்பேட்டைக் குறும்பன்29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 5:41

  முதுகு அரிக்கும்பொழுது, இந்தமாதிரி வாகான ஒரு சுவர் கிடைத்தால், முதுகை அதில் பரக், பரக் என்று ஆனந்தமாக தேய்த்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொரு புகைப்படத்தின் இடத்தையும் பிரசுரித்தால் சுவாரஸ்யம் கூடும்.
  பாலா, நைரோபி.

  பதிலளிநீக்கு
 5. இங்கு நான் இருக்கும் இடத்திலும் கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு ஹொட்டேல்.ஸ்பெயின்ல் இருந்து கல் எடுத்துக் கட்டினார்கள்.

  பதிலளிநீக்கு
 6. பணமோ மனமோ போதாமல் பாதியில் நிறுத்தியதோ?
  பளிங்கால் ஆகாத இந்த மகாலைக் கட்டியவனின் கை கால் வெட்டப் பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!